newtamils.com

இன்றைய ராசிபலன் 06.02.2018

இன்றைய ராசிபலன் 06.02.2018

இன்றைய ராசிபலன் 06.02.2018

இன்றைய ராசிபலன் 05.02.2018

இன்றைய ராசிபலன் 05.02.2018

மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

இன்றைய ராசிபலன் 04.02.2018

இன்றைய ராசிபலன் 04.02.2018

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 03.02.2018

இன்றைய ராசிபலன் 03.02.2018

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

இன்றைய ராசிபலன் 02.02.2018

இன்றைய ராசிபலன் 02.02.2018

மேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர் களால் ஆதாயம் உண்டு.

இன்றைய ராசிபலன் 01.02.2018

இன்றைய ராசிபலன் 01.02.2018

மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

இன்றைய ராசிபலன் 31.01.2018

இன்றைய ராசிபலன் 31.01.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும்.

இன்றைய ராசிபலன் 30.01.2018

இன்றைய ராசிபலன் 30.01.2018

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும்.

இன்றைய ராசிபலன் 29.01.2018

இன்றைய ராசிபலன் 29.01.2018

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 28.01.2018

இன்றைய ராசிபலன் 28.01.2018

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச் னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

இன்றைய ராசிபலன் 27.01.2018

இன்றைய ராசிபலன் 27.01.2018

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 26.01.2018

இன்றைய ராசிபலன் 26.01.2018

மேஷம்: காலை 8.41 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரப் பட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும்.

மிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கு.! இதில் உங்க ராசி இருக்கா.?

மிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கு.! இதில் உங்க ராசி இருக்கா.?

மிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கு.! இதில் உங்க ராசி இருக்கா.?

இன்றைய ராசிபலன் 25.01.2018

இன்றைய ராசிபலன் 25.01.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும்.

இன்றைய ராசிபலன் 24.01.2018

இன்றைய ராசிபலன் 24.01.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். அசுவனி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.

இன்றைய ராசிபலன் 23.01.2018

இன்றைய ராசிபலன் 23.01.2018

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

இன்றைய ராசிபலன் 22.01.2018

இன்றைய ராசிபலன் 22.01.2018

மேஷம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 21.01.2018

இன்றைய ராசிபலன் 21.01.2018

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

இன்றைய ராசிபலன் 20.01.2018

இன்றைய ராசிபலன் 20.01.2018

மேஷம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக் கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 19.01.2018

இன்றைய ராசிபலன் 19.01.2018

மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெருங்கியவர்கள் சிலருக்கு உதவி செய்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 18.01.2018

இன்றைய ராசிபலன் 18.01.2018

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைதேடி வருவார்.

இன்றைய ராசிபலன் 17.01.2018

இன்றைய ராசிபலன் 17.01.2018

மேஷம்: சொன்ன சொல்லைகாப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள்.

<