newtamils.com

இன்றைய ராசிபலன் 07.09.2016

இன்றைய ராசிபலன் 07.09.2016

மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். தாயார் ஆதரித்து பேசுவார்.

இன்றைய ராசிபலன் 06.09.2016

இன்றைய ராசிபலன் 06.09.2016

மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

இன்றைய ராசிபலன் 05.09.2016

இன்றைய ராசிபலன் 05.09.2016

மேஷம்: சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

இன்றைய ராசிபலன் 04.09.2016

இன்றைய ராசிபலன் 04.09.2016

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

இன்றைய ராசிபலன் 03.09.2016

இன்றைய ராசிபலன் 03.09.2016

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 02.09.2016

இன்றைய ராசிபலன் 02.09.2016

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும்.

இன்றைய ராசிபலன் 01.09.2016

இன்றைய ராசிபலன் 01.09.2016

மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

இன்றைய ராசிபலன் 31.08.2016

இன்றைய ராசிபலன் 31.08.2016

மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் மாற்றம் செய்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 30.08.2016

இன்றைய ராசிபலன் 30.08.2016

மேஷம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

இன்றைய ராசிபலன் 29.08.2016

இன்றைய ராசிபலன் 29.08.2016

மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உற வினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

இன்றைய ராசிபலன் 28.08.2016

இன்றைய ராசிபலன் 28.08.2016

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

இன்றைய ராசிபலன் 27.06.2016

இன்றைய ராசிபலன் 27.06.2016

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

இன்றைய ராசிபலன் 26.08.2016

இன்றைய ராசிபலன் 26.08.2016

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 25.08.2016

இன்றைய ராசிபலன் 25.08.2016

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

இன்றைய ராசிபலன் 24.08.2016

இன்றைய ராசிபலன் 24.08.2016

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.

இன்றைய ராசிபலன் 23.08.2016

இன்றைய ராசிபலன் 23.08.2016

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள்.

இன்றைய ராசிபலன் 22.08.2016

இன்றைய ராசிபலன் 22.08.2016

மேஷம்: கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துகொள்ளாதீர்கள்.உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

இன்றைய ராசிபலன் 21.08.2016

இன்றைய ராசிபலன் 21.08.2016

மேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உற வினர், நண்பர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

இன்றைய ராசிபலன் 20.08.2016

இன்றைய ராசிபலன் 20.08.2016

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர் கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்றுக் கொள்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 19.08.2016

இன்றைய ராசிபலன் 19.08.2016

மேஷம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரம் செழிக்கும்.

இன்றைய ராசிபலன் 18.08.2016

இன்றைய ராசிபலன் 18.08.2016

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

இன்றைய ராசிபலன் 17.08.2016

இன்றைய ராசிபலன் 17.08.2016

மேஷம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

<