newtamils.com

இன்றைய ராசிபலன் 20.01.2018

இன்றைய ராசிபலன் 20.01.2018

மேஷம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக் கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 19.01.2018

இன்றைய ராசிபலன் 19.01.2018

மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெருங்கியவர்கள் சிலருக்கு உதவி செய்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 18.01.2018

இன்றைய ராசிபலன் 18.01.2018

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைதேடி வருவார்.

இன்றைய ராசிபலன் 17.01.2018

இன்றைய ராசிபலன் 17.01.2018

மேஷம்: சொன்ன சொல்லைகாப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள்.

இன்றைய ராசிபலன் 16.01.2018

இன்றைய ராசிபலன் 16.01.2018

மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 15.01.2018

இன்றைய ராசிபலன் 15.01.2018

மேஷம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

இன்றைய ராசிபலன் 14.01.2018

இன்றைய ராசிபலன் 14.01.2018

மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத் தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

இன்றைய ராசிபலன் 12.01.2018

இன்றைய ராசிபலன் 12.01.2018

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங் களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

இன்றைய ராசிபலன் 12.01.2018

இன்றைய ராசிபலன் 12.01.2018

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டிவரும்.

இன்றைய ராசிபலன் 11.01.2018

இன்றைய ராசிபலன் 11.01.2018

மேஷம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

இன்றைய ராசிபலன் 10.01.2018

இன்றைய ராசிபலன் 10.01.2018

மேஷம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

இன்றைய ராசிபலன் 09.01.2018

இன்றைய ராசிபலன் 09.01.2018

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.

இன்றைய ராசிபலன் 08.01.2018

இன்றைய ராசிபலன் 08.01.2018

மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும்.

இன்றைய ராசிபலன் 07.01.2018

இன்றைய ராசிபலன் 07.01.2018

மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரி உதவுவார். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 06.01.2018

இன்றைய ராசிபலன் 06.01.2018

மேஷம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.

இன்றைய ராசிபலன் 05.01.2018

இன்றைய ராசிபலன் 05.01.2018

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

இன்றைய ராசிபலன் 04.01.2018

இன்றைய ராசிபலன் 04.01.2018

மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 03.01.2018

இன்றைய ராசிபலன் 03.01.2018

மேஷம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலை அமை யும்.

இன்றைய ராசிபலன் 02.01.2018

இன்றைய ராசிபலன் 02.01.2018

மேஷம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப் பவர்களின் நட்பு கிடைக்கும்.

2018 ம் புத்தாண்டு  ராசிபலன் 01.01.2018

2018 ம் புத்தாண்டு ராசிபலன் 01.01.2018

மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். முகப்பொலிவு கூடும்.

இன்றைய ராசிபலன் 31.12.2017

இன்றைய ராசிபலன் 31.12.2017

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள்.

ஒரே ராசியில் உள்ள ஆணும்பெண்ணும் திருமணம் செய்தால் உடல் உறவு எப்படி இருக்கும்

ஒரே ராசியில் உள்ள ஆணும்பெண்ணும் திருமணம் செய்தால் உடல் உறவு எப்படி இருக்கும்

ஒரே ராசியில் உள்ள ஆணும்பெண்ணும் திருமணம் செய்தால் உடல் உறவு எப்படி இருக்கும்

<