newtamils.com

இன்றைய ராசிபலன் 08.11.2017

இன்றைய ராசிபலன் 08.11.2017

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள்.

இன்றைய ராசிபலன் 07.11.2017

இன்றைய ராசிபலன் 07.11.2017

மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

இன்றைய ராசிபலன் 06.11.2017

இன்றைய ராசிபலன் 06.11.2017

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆடை, ஆபரணம் சேரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

இன்றைய ராசிபலன் 05.11.2017

இன்றைய ராசிபலன் 05.11.2017

மேஷம்: காலை 8.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.

இன்றைய ராசிபலன் 04.11.2017

இன்றைய ராசிபலன் 04.11.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம்.

இன்றைய ராசிபலன் 03.11.2017

இன்றைய ராசிபலன் 03.11.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

இன்றைய ராசிபலன் 02.11.2017

இன்றைய ராசிபலன் 02.11.2017

மேஷம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். சுப செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதுலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

இன்றைய ராசிபலன் 01.11.2017

இன்றைய ராசிபலன் 01.11.2017

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர் கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

இன்றைய ராசிபலன் 31.10.2017

இன்றைய ராசிபலன் 31.10.2017

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ் வீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும்.

இன்றைய ராசிபலன் 30.10.2017

இன்றைய ராசிபலன் 30.10.2017

மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

இன்றைய ராசிபலன் 29.10.2017

இன்றைய ராசிபலன் 29.10.2017

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள்.

இன்றைய ராசிபலன் 28.10.2017

இன்றைய ராசிபலன் 28.10.2017

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திடீர் சந்திப்புகள் நிகழும்.

இன்றைய ராசிபலன் 27.10.2017

இன்றைய ராசிபலன் 27.10.2017

மேஷம்: உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

இன்றைய ராசிபலன் 26.10.2017

இன்றைய ராசிபலன் 26.10.2017

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளி போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.

இன்றைய ராசிபலன் 25.10.2017

இன்றைய ராசிபலன் 25.10.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல் களுக்கு தீர்வு காண்பீர்கள்

இன்றைய ராசிபலன் 24.10.2017

இன்றைய ராசிபலன் 24.10.2017

மேஷம்: மாலை 5.41 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். வீட்டிலும், விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள்.

இன்றைய ராசிபலன் 23.10.201

இன்றைய ராசிபலன் 23.10.201

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம்

இன்றைய ராசிபலன் 22.10.201

இன்றைய ராசிபலன் 22.10.201

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர் களுடன் வளைந்து கொடுத்துபோவது நல்லது. சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள்.

இன்றைய ராசிபலன் 21.10.2017

இன்றைய ராசிபலன் 21.10.2017

மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமை யும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

இன்றைய ராசிபலன் 20.10.2017

இன்றைய ராசிபலன் 20.10.2017

மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.

இன்றைய ராசிபலன் 19.10.2017

இன்றைய ராசிபலன் 19.10.2017

மேஷம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.

 இன்றைய தீபாவளி இராசி பலன்கள் உங்களுக்கு எப்படி??!! 18.10.2017

இன்றைய தீபாவளி இராசி பலன்கள் உங்களுக்கு எப்படி??!! 18.10.2017

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும்.

<