newtamils.com

காதல் தகராறு: ஒரு பெண்ணைக் காதலித்த இருவரில் ஒருவர் குத்திக் கொலை!

காதல் தகராறு: ஒரு பெண்ணைக் காதலித்த இருவரில் ஒருவர் குத்திக் கொலை!

இளம்பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் வெல்டர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். .

மனைவி சண்முகப்பிரியாவின் கள்ள தொடர்பால் பரிதாபமாக இறந்த அப்பாவி கணவர்

மனைவி சண்முகப்பிரியாவின் கள்ள தொடர்பால் பரிதாபமாக இறந்த அப்பாவி கணவர்

மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து வீட்டுக்கு வந்து கும்பல் மிரட்டி சென்றதால் மனம் உடைந்த கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகை யிட்டனர். மந்தைவெளி ராஜகிரா மணி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (33). கார் டிரைவர்.

தனது இரு மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தந்தை விளக்கமறியலில்!!

தனது இரு மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தந்தை விளக்கமறியலில்!!

தனது இரு மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தை ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுரங்குளிய, சேம்பட்டே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

<