newtamils.com

சனி தோஷம் போக்கும் மந்திரம்

சனி தோஷம் போக்கும் மந்திரம்

நீலாஞ்சனா சமபாசம் ரவிபுத்ரம் யமக்ராஜம் சாயா மார்த்தாண்டா சம்பூத்தம் தம் நமாமி ஷனைஷ்யரம்

வழக்குகள், எதிர்ப்புகளை வெல்ல ஸ்லோகம்

வழக்குகள், எதிர்ப்புகளை வெல்ல ஸ்லோகம்

மேதாத :கீர்த்தித:சோகஹாரி தௌர்பாக்ய நாசன :| பிரதிவாதி முகஸ்தம்ப: துஷ்ட சித்த பிரசாதன :||

வீட்டில் வாஸ்து குறை நீக்கும் ஸ்லோகம்

வீட்டில் வாஸ்து குறை நீக்கும் ஸ்லோகம்

வீட்டில் வாஸ்து குறை நீக்கும் ஸ்லோகம்

சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம்

சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம்

பவாய பர்காய பவாத்மஜாய பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய பகாரரூபாய நமோ குஹாய

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:

தீர்க்க சௌமாங்கல்யம் பெற ஸ்லோகம்

தீர்க்க சௌமாங்கல்யம் பெற ஸ்லோகம்

ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம் விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத: கராளம் யத் க்ஷ?வேளம் கபளித வத; கால கல நா நசம்போ: தந்மூலம் தவ ஜனநி தாடங்க மஹிமா.

லட்சுமி குபேர மந்திரங்கள்

லட்சுமி குபேர மந்திரங்கள்

.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!

கிரக தோஷ பாதிப்புகள் விலக ஸ்லோகம்

கிரக தோஷ பாதிப்புகள் விலக ஸ்லோகம்

ராசிஸ் தாரா திதிர் யோக : வார :காரண அம்சக :|

ஸ்ரீமஹா கணபதி ஸ்துதி

ஸ்ரீமஹா கணபதி ஸ்துதி

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ணோபசாந்தயே

பதினெட்டுப்படி வரலாறு

பதினெட்டுப்படி வரலாறு

வீரமணிகண்டனின் திருக்கரங்களில் பதினெட்டு விதமான ஆயுதங்கள் இருந்ததெனக் கூறுவர். அவையாவன:வில், வாள், பரிசை, குந்தம், ஈட்டி, பரிகம், முட்தடி, முல்லம், கதை, அங்குசம், பாசம், சக்கரம், பரசு, பிந்தி, பாலம், வேல், கருந்திலை, வீரச்சக்கரம், சுரிகை ஆகியவையாகும்.

தீபாராதனை காட்டுவது ஏன்?

தீபாராதனை காட்டுவது ஏன்?

நம் வீட்டில், கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது. மனிதன் இறந்த பிறகும் இதே நிலை தான்.

புஷ்ப அர்ச்சனையால் நன்மை ஏற்படுமா?

புஷ்ப அர்ச்சனையால் நன்மை ஏற்படுமா?

செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தன லாபம், தொழில் முன்னேற்றம் கூடும். சூரியனின் அருள் கிடைக்கும்

அன்னைக்கு அர்ச்சனை செய்யும் முறை

அன்னைக்கு அர்ச்சனை செய்யும் முறை

நம் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆகம விதிகட்கு உட்பட்டதல்ல. சித்தர்களின் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. இங்கு நடைபெறும் வேள்விகளும் வேத வேள்விகள் போன்றவை அல்ல.

சிவபூஜைக்குரிய மலர்கள் - பலன்கள்

சிவபூஜைக்குரிய மலர்கள் - பலன்கள்

செந்தாமரை - தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி மனோரஞ்சிதம், பாரிஜாதம் - பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி

ஆஞ்சநேயர் கோவிலுக்கு கோபுரம் கட்டாதது ஏன்?

ஆஞ்சநேயர் கோவிலுக்கு கோபுரம் கட்டாதது ஏன்?

நாமக்கல் நகரின் நடுவில் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் கம்பீரமாய் காட்சி அளிக்கிறார். விஸ்வ ரூப திருக்கோலத்துடன் நிமிர்ந்து கை கூப்பி நிற்பது போல் அவரது சிலை உள்ளது.

மனக்குழப்பம் அகல எளிய பரிகாரம்

மனக்குழப்பம் அகல எளிய பரிகாரம்

ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரஹத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமைந்தவர்கள், பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்து வணங்கி, ஓம் சந்திராய நமஹ என்று ஒன்பது முறை சொல்வது நல்லது.

மார்கழி மகோற்சவம்

மார்கழி மகோற்சவம்

ஓர் ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும். அதில் தனுர் மாதம் எனும் மார்கழியில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடுகிறோம். இதனை தெலுங்கு மக்கள் முக்கோடி ஏகாதசி என்று அழைப்பர்.

சந்திரதோஷம் போக்கும் புஷ்பகரணி

சந்திரதோஷம் போக்கும் புஷ்பகரணி

தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகில் திங்களூர் எனும் பாடல் பெற்ற தலம் உள்ளது. இது சந்திரன் கோவில். இங்கு பெரிய நாயகி சமேத கைலாசநாதர் உள்ளார். பவுர்ணமி, அமாவாசை வரும் திங்கட்கிழமை அன்றுஅவரை வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

216 தடவை படித்தால் குழந்தை பாக்கியம் தரும் விரதம்

216 தடவை படித்தால் குழந்தை பாக்கியம் தரும் விரதம்

சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும்.

சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் கடைபிடிக்க வேண்டும்

சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் கடைபிடிக்க வேண்டும்

மண்டல பூஜையை முன்னிட்டு, கார்த்திகை முதல் நாளான நேற்று சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

மனஅமைதி தரும் விரதம்

மனஅமைதி தரும் விரதம்

இந்துக்கள் விரதம் இருப்பதை காலம் காலமாக முன்னோர்களிடம் இருந்து பின்பற்றி வருகின்றார்கள். விரதம் இருந்தால் கஷ்டங்கள், பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.

சிவனை விரதம் இருந்து தரிசனம் செய்ய உகந்த காலம் எது?

சிவனை விரதம் இருந்து தரிசனம் செய்ய உகந்த காலம் எது?

சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம்.

<