newtamils.com

குழந்தைப்பேறு கிடைக்க செய்யும் பஞ்சமி விரதம்

குழந்தைப்பேறு கிடைக்க செய்யும் பஞ்சமி விரதம்

ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து ஒரு ஆண்டு இவ்விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பஞ்சமி திதியன்று இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

செல்வ வளத்தை பெருக ஆவணி மாத ஏகாதசி விரதம்

செல்வ வளத்தை பெருக ஆவணி மாத ஏகாதசி விரதம்

ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா' என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.

திருப்பதியில் தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதியில் தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலை மோதியது

பேச்சு சக்தியை கொடுக்கும் முருகன்

பேச்சு சக்தியை கொடுக்கும் முருகன்

திருப்பழனம் கோவிலில் மேற்கு பிரகாதத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் சன்னதி உள்ளது.

சென்னையில் உள்ள சிறப்பு மிக்க நரசிம்மர் கோவில்கள்

சென்னையில் உள்ள சிறப்பு மிக்க நரசிம்மர் கோவில்கள்

பைராகிமடம், சவுகார்பேட்டை : இத்தலத்தில் லட்சுமி நரசிம்மன் சந்நிதி மகவும் விசேஷம். தீபாராதனையின் போது மூலவர் நரசிம்மரின் கண்கள் அசல் சிங்கத்தின் கண்கள் போலவே காட்சியளிக்கும்.

 சனி தோஷம் போக்கும் தானம்

சனி தோஷம் போக்கும் தானம்

சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் பொது சேவை நிறுவனங்களுக்கோ, தனியார் சேவை நிறுவனங்களுக்கோ நல்லெண்ணெய், இரும்பு சம்பந்தமான பொருட்கள் மற்றும் வஸ்திர தானங்களும் செய்யலாம்.

பாவை நோன்பு

பாவை நோன்பு

தன்னுடைய தூய பக்தியையும், விருப்பத்தையும் தான் விரும்பிய ஸ்ரீரங்கநாதருக்கு அழுத்தமாக தெரிவிக்க எண்ணிய ஆண்டாள் பாவை நோன்பு இருந்தாள்

விருப்பப்படும் மேல்படிப்பு கைகூட ஸ்லோகம்

விருப்பப்படும் மேல்படிப்பு கைகூட ஸ்லோகம்

லக்ஷ்மீகராம் போருஹ ஹேமகும்ப பீயூஷபூரைரபிஷிக்த ஸீர்ஷம் வ்யாக்யாக்ஷமாலாம் புஜபுஸ்தகானி ஹஸ்தைர்வஹந்தம் ஹயதுண்டமீடே - ஹயக்ரீவ கவசம் பொதுப்பொருள்

 திரவுபதியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

திரவுபதியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

சங்கரன்கோவில் திரவுபதியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நேற்று காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு

வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு

வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு 02.06.2014 திங்கட்கிழமை மற்றும் 03.06.2014 செவ்வாய் கிழமையும், முள்ளியவளை காட்டு விநாயகர் கோவில் தண்ணீரில் விளக்கேற்றும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கில் கண்­ணகி வழி­பாடு!!!!

கிழக்கில் கண்­ணகி வழி­பாடு!!!!

கிழக்கில் கண்­ணகி வழி­பாடு பிர­சித்­த­மா­னது.இது ஒரு புரா­தன வழி­பா­டாகும். திரா­வி­டப்­பண்­பாட்டில் முக்­கி­யத்­துவம் பெற்ற சக்தி வழி­பாட்­டி­னையே

இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா?

இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா?

இந்து மதத்தில் எண்ணிலடங்கா சடங்குகள் நிலவுகிறது. மொட்டை அடித்தல், உபநயனம், திருமணம் போன்றவைகள் சில உதாரணங்கள்.

வைகாசி விசாக நாளில் முருகனை வழிபட்டால் வளம் பெறலாம்

வைகாசி விசாக நாளில் முருகனை வழிபட்டால் வளம் பெறலாம்

முருகப்பெருமான் அவதாரம் செய்த தினம் வைகாசி விசாகம். விசாக நட்சத்திரத்தில் வரும் இந்த சிறப்பு நாளில் திருமுருகன்

ஒன்பது வியாழக்கிழமை சாய்பாபா விரத விதிமுறைகள்

ஒன்பது வியாழக்கிழமை சாய்பாபா விரத விதிமுறைகள்

1). இந்த விரதம் ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

சொந்த தொழில் சிறக்க பரிகாரம்

சொந்த தொழில் சிறக்க பரிகாரம்

எவன் ஒருவன் சுய சம்பாத்தியம் இல்லாமல் இருக்கிறானோ அவன் பிணத்திற்கு சமம். அதாவது சுயமாக சம்பாதிக்க நினைத்து முடியவில்லை என்றால் அவனை மன்னிக்கலாம். ஏனென்றால் அது விதிவசம். பாட்டன்- பூட்டன் சொத்து இருக்கிறது. அதை விற்று உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவேனே தவிர சம்பாதிக்க போகமாட்டேன் என்பவனை தான் பிணமாக நின

தினமும் யோகா, பிரார்த்தனை செய்வதன் மூலம் மனதின் கண்ணுள்ள மாசுகளை அகற்றலாம்! சிவானந்த யோக வேதாந்த நிலைய இயக்குநர் ஸ்ரீமதி சரஸ்வதி (Photos)

தினமும் யோகா, பிரார்த்தனை செய்வதன் மூலம் மனதின் கண்ணுள்ள மாசுகளை அகற்றலாம்! சிவானந்த யோக வேதாந்த நிலைய இயக்குநர் ஸ்ரீமதி சரஸ்வதி (Photos)

“வீட்டையும், தோட்டத்தையும் நாம் அடிக்கடி சுத்தம் செய்வது போன்று நமது மனத்தையும், உடலையும் சுத்தம் செய்ய வேண்டும்சுத்தம் செய்யாவிடில் எவ்வாறு வீட்டில் குப்பை கூளங்களும், தோட்ட த்தில் புல் பூண்டுகளும் முளைக்கின்றனவோ அதே போன்று எம் மனதையும் நாம் சுத்தம் செய்யாவிடில் அதில் அழுக்குகள் சேர்ந்துவிடும்.

இழந்த பொருளை மீட்டுத் தரும் பைரவர் விரதம்

இழந்த பொருளை மீட்டுத் தரும் பைரவர் விரதம்

இந்து மத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரதங்களில் பைரவர் விரதத்திற்கென தனிச்சிறப்பு உள்ளது. எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.

ஆன்மீகச் செய்திகள்

ஆன்மீகச் செய்திகள்

ஓம் கமலவர்ணனே போற்றி ஓம் சித்திரை உருவே போற்றி ஓம் பயம் போக்குபவனே போற்றி ஓம் கால உருவே போற்றி ஓம் அந்தக நண்பனே போற்றி

செய்வினை தோஷம் கழிய வழிபாடுகள்

செய்வினை தோஷம் கழிய வழிபாடுகள்

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வ

<