newtamils.com

ரோகிணியின் மேல் கொண்ட ஆசை: சந்திரனுக்கு வந்த சாபம்!

ரோகிணியின் மேல் கொண்ட ஆசை: சந்திரனுக்கு வந்த சாபம்!

மனித குலம் வளர, படைப்புத் தொழிலில் ஒரு முக்கியப் பங்காற்றப் படைக்கப்பட்டவர் தட்சப் பிரஜாபதி.

சனி பகவான் அருள் கிடைக்க செய்யும் சனிக்கிழமை விரதம்

சனி பகவான் அருள் கிடைக்க செய்யும் சனிக்கிழமை விரதம்

சனிக்கிழமைதோறும் விரதமிருந்து ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல

இடது கை பழக்கம் உடையவர்கள் அதி புத்திசாலிகளா?

இடது கை பழக்கம் உடையவர்கள் அதி புத்திசாலிகளா?

இடது கை பழக்கம் இருப்பவர்கள் பலரை நாம் நம் வாழ்க்கையில் சந்தித்திருப்போம். அவர்களுடைய நடவடிக்கைகளைக் குறித்து வியந்தும் இருப்போம்!

இறந்தவர்கள் எப்போது மறுபிறவி எடுப்பார்கள்?

இறந்தவர்கள் எப்போது மறுபிறவி எடுப்பார்கள்?

முன்னோர்கள் இப்போது மீண்டும் வேறு எங்காவது பிறந்திருந்தால் அவர்களுக்கு சாந்தி செய்ததில் தவறு இருக்கிறதா?

மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள்.

 அதிகாலையில் அர்த்தஜாம பூஜை நடைபெறும் திருக்களம்பூர் திருத்தலம்

அதிகாலையில் அர்த்தஜாம பூஜை நடைபெறும் திருக்களம்பூர் திருத்தலம்

திருக்கொள்ளம்புதூர் என்னும் திருக்களம்பூரி, சிவபெருமான் திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அன்று நடுஇரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜையை, மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் ஏற்று அருள்புரிந்துள்ளார்.

மத்தன த்வாதசீ விரதம் இருக்கும் முறை

மத்தன த்வாதசீ விரதம் இருக்கும் முறை

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி அன்று உபவாசம் இருந்து தூய்மையான மனதோடு துளசி தேவியுடன் கூடிய மகாவிஷ்ணுவை பூஜை செய்ய வேண்டும். ஐந்து விதமான (அல்லது ஐந்து) தாமரைப் பூக்களை வைத்து சுவாமியை அலங்காரம் செய்ய வேண்டும்.

இந்து எனும் சொற்பதத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?

இந்து எனும் சொற்பதத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?

இந்து எனும் சொற்பதம் முதலில் பாரசீகரால் இந்து நதியின் தென்பகுதியில் வாழ்ந்து வந்த சகல

சரியான திசை பார்த்தால் வாழ்வில் ஒளி வீசும்!

சரியான திசை பார்த்தால் வாழ்வில் ஒளி வீசும்!

வாழ்வில் ஒளி வீசி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்வதற்கு இல்லத்தில் ஏற்றப்படும் ஒளியையும் சரியான திசை பார்த்து ஏற்ற வேண்டும்.

அதிகமான தலைசுற்றலா? இதோ சூப்பர் டிப்ஸ்

அதிகமான தலைசுற்றலா? இதோ சூப்பர் டிப்ஸ்

பொதுவாக நம் உடலில் உள்ள பிரச்னைகள் அனைத்திற்குமே மருத்துவரை நாடி செல்வதைவிட சில எளிய பயிற்சிகள் மேற்கொள்வதின் மூலம் அவற்றை சுலபமாக சரிசெய்யலாம்.

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்? சுவாரஸ்யமான கதைகள்

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்? சுவாரஸ்யமான கதைகள்

தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து, வண்ணமயமான பட்டாசுகளுடன், தித்திக்கும் இனிப்புகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டும்.

கண்கலங்கும் கருடன்: நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் தோற்றம்

கண்கலங்கும் கருடன்: நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் தோற்றம்

ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றில் கருடன் கண்கலங்குவது போன்ற தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது பார்ப்பதற்கு அழகாக உள்ளது.

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது: ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது: ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் ஆரம்பித்து விட்டாலே அசைவ பிரியர்களுக்கு எல்லாம் சோகம் தான்.

மா‌ங்க‌ல்ய பல‌ம் தரு‌ம் கேதார கெள‌ரி ‌விரத‌ம்

மா‌ங்க‌ல்ய பல‌ம் தரு‌ம் கேதார கெள‌ரி ‌விரத‌ம்

கேதார கெளரி விரதம் முழுக்க முழுக்க மாங்கல்ய பலத்தை அளிக்கக் கூடியது. ஐப்பசி அமாவாசையன்று வரக்கூடிய கேதார கெளரி விரதம் மிக முக்கியமானது. சிவனை நினைத்து வழிபட்டு எல்லா பலத்தையும் பெறுவது. சக்தி வெற்றி பெற்ற நாள் அது.

 மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் கோவிலுக்கு செல்ல கூடாது ?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் கோவிலுக்கு செல்ல கூடாது ?

மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் உடல் வெப்பம் மாற்றமடைகின்றது. இந்நேரங்களில் கோயில் தரிசனம் செய்தால், வெப்ப மாற்றம் காரணமாக தேவ பிம்பத்தையும் பாதிக்கும்.

புதிய தொழில் தொடங்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நேரம்

புதிய தொழில் தொடங்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நேரம்

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நாள், நட்சத்திரம் பார்ப்பது நல்லது. ஆனால் விஜயதசமி அன்று நட்சத்திரம் பார்க்காமல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். புதிய தொழில் தொடங்குபவர்களும் இந்த நாளை பயன்படுத்தலாம்.

எட்டாம் நாளில் பாடவேண்டிய அபிராமி அந்தாதி

எட்டாம் நாளில் பாடவேண்டிய அபிராமி அந்தாதி

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லல் பட இருந்தேனை நின் பாதம் என்னும் வாசக்கமலம் தலைமேல் வலியவைத்(து) ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே.

விடைகாண முடியாத மர்மங்களில் ஒன்று!

விடைகாண முடியாத மர்மங்களில் ஒன்று!

இந்தியாவில் உள்ள எண்ணற்ற விடைகாண முடியாத மர்மங்களில் ஒன்று சித்தர்களின் இருப்பு.

நவராத்திரி பூஜைகள் ஆரம்பம்

நவராத்திரி பூஜைகள் ஆரம்பம்

உலகம் முழு வதிலும் வாழும் இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டிலும் புரட்டாதி மாதம் வருகின்ற பூர்வபட்ஷ பிரதமை முதல் நவமி ஈறாக உள்ள ஒன்பது தினங்களும் நவராத்திரி தினங்களாக வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதில் முதல் மூன்று நாட்கள் கிரியா சக்தியான அன்னை துர்க்கையையும். அடுத்த மூன்று தினங்கள் இச்சாசக்தியான திருமகளைய

மூக்குத்தி எதற்காக? மருத்துவ தந்திரம்

மூக்குத்தி எதற்காக? மருத்துவ தந்திரம்

மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம், பருவப் பெண்களே மூக்குத்தி அணிவர்.

மூன்றாம் பிறை தரிசனம்

மூன்றாம் பிறை தரிசனம்

ஆயுள் அதிகரிக்க வேண்டுமென்றால் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்க்க வேண்டும் என்பது நம்பிக்கை.

திருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரம்

திருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரம்

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க 1. விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம் ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி.

<