newtamils.com

மருந்துவச் செலவை குறைத்திட தவிர்க்கக் கூடாத பத்து உணவுகள்

மருந்துவச் செலவை குறைத்திட தவிர்க்கக் கூடாத பத்து உணவுகள்

நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப

முகப்பரு தழும்புகளை ஒரே நாளில் நீக்கும் வெந்தயம்!

முகப்பரு தழும்புகளை ஒரே நாளில் நீக்கும் வெந்தயம்!

முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதற்கு சிறந்த தீர்வாக வெந்தயம் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனலாம். வெந்தயம் முகப்பரு த

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்!

ஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி, கருமையான சிறுசிறு புள்ளிகளும், தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இந்த கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளால் ஏ

மலச்சிக்கலுக்கு கொன்றை

மலச்சிக்கலுக்கு கொன்றை

காய்ச்சல் தணிக்கும். மலமிளக்கும் வாந்தியுண்டாக்கும் உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்று வாய்வகற்றும் நுண்புழுக் கொல்லும் மலமிளக்கும். காயிலுள்ள சதை (சரக்கொன்றைப் புளி) மலமிளக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேர்க்கடலை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேர்க்கடலை

உலகம் முழுவதும் நொறுக்குத் தீனியாகும் உணவுப் பொருள், வேர்க்கடலை. இது ருசியும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்தது. அதனால் எல்லா நாட்டு மக்களின் சமையல் அறைகளிலும் ஏதாவது ஒருவிதத்தில் வேர்க்கடலை உணவாக சமைக்கப்படுகிறது.

பித்தம், மூலநோய், கண் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புளியாரை கீரை

பித்தம், மூலநோய், கண் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புளியாரை கீரை

மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகளின் பங்கு அளப்பரியது. கீரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மனித உடலின் வளர்ச்சிக்கு அவசியத் தேவையானவை. புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியு

அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி

அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி

கொடுக்கா புளி ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை காய்க்கும். கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி செரியாமை, வயிற்று புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.

வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை

வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை

புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியது. வலி, வீக்கத்தை போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது.

மது பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சித்தாமுட்டி

மது பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சித்தாமுட்டி

சித்தாமுட்டியின் மருத்துவப் பயன்கள் :- தாதுக்களின் எரிச்சலை தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகப் பயன்படும். பாரிசவாதம், முகவாதம், போன்ற கடும் வாத நோய்களைத் தீர்ப்பதற்குரிய மருந்தாகும். மது பழக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது.

வெள்ளைப்படுதல் குணமாக பொடுதலை

வெள்ளைப்படுதல் குணமாக பொடுதலை

இத்தாவரம் வயல் வரப்புகளிலும், காடுகளிலும் தரையில் படரும் சிறிய கொடியினம். இதன் காய்கள் திப்பிலி போல் இருக்கும். நூறு கிராம் பொடுதலை இலையை 50 மில்லி நீரிலிட்டு சிறு தீயில் எரித்து கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும்.

கை, கால் குடைச்சல், மூட்டு வலிக்கு முடக்கத்தான் மூலிகை ரசம்

கை, கால் குடைச்சல், மூட்டு வலிக்கு முடக்கத்தான் மூலிகை ரசம்

ஈரம் மிகுந்துள்ள இடங்களில் வேலிகள் மற்றும் பெருஞ்செடிகளின் மேல் பற்றிப் படரும் தாவரம். மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும், கோணங்களில் அமைந்த இறகு போன்ற காய்களையும் கொண்டது. இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கற்றான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்படுகின்றது.

அம்மை நோய் கொப்பளங்கள் குறைய குங்கிலியம்

அம்மை நோய் கொப்பளங்கள் குறைய குங்கிலியம்

அம்மை நோயினால் உடல் முழுவதும் ஏற்படும் கொப்பளங்கள் குறைய, வெள்ளை குங்கிலியம் 35 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு இளநீரை எடுத்து சீவிக் கொள்ளவேண்டும். அதிலுள்ள நீரை ஒரு மண் பாத்திரத்தில் விட்டு, அதில் வெள்ளை குங்கிலியத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

கால் ஆணி பிரச்சனைக்கு தீர்வு தரும் உப்பிலாங் கொடி

கால் ஆணி பிரச்சனைக்கு தீர்வு தரும் உப்பிலாங் கொடி

தோட்டத்தில், சாலையோரம் உள்ள மரங்களில் படர்ந்திருக்கும் உப்பிலாங் கொடி, தடிமனான முட்டை வடிவில் இருக்கும். உடைத்தால் உடையக் கூடிய இந்த உப்பிலாங் கொடியில் நீர்சத்து அதிகம். குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தத்தை போக்கும்.

காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டியவை!

காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டியவை!

காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிப்பதை எல்லோரும் வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால், டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு தண்ணீர் நிறைந்த நீராகாரங்களை குடித்து வந்தால், உடற்சக்தி அதிகரிக்கும். சிறுநீரக செயல்பாடு, செரிமானம், இரத்த ஓட்டம் போன்றவை மேம்படும்.

வயிற்று கோளாறுகளை போக்கும் இலந்தை

வயிற்று கோளாறுகளை போக்கும் இலந்தை

இலந்தைப் பழம் என்பது நாம் சுவைக்காக சாப்பிடுவது மட்டும் அல்ல. அதனுள் சுகந்தரும் மருத்துவப் பொருட்கள் பொதிந்து இருக்கிறது. இலந்தை ஓர் மர வகையைச் சார்ந்தது.

நீரிழிவு நோயாளிக்கு மிகவும் சிறந்த ஆவாரம்பூ குடிநீர்

நீரிழிவு நோயாளிக்கு மிகவும் சிறந்த ஆவாரம்பூ குடிநீர்

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

உடற்சூடு, பித்தம் போன்றவற்றை தணிக்கும் துளசி குடிநீர்

உடற்சூடு, பித்தம் போன்றவற்றை தணிக்கும் துளசி குடிநீர்

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

நில சம்பங்கியின் மருத்துவ குணங்கள்

நில சம்பங்கியின் மருத்துவ குணங்கள்

பூக்கள் இயற்கையாகவே மணம் நிறைந்தவை. மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஊட்ட வல்லவை. சிகிச்சை முறையில் மணமுள்ள மலர்களையோ அவைகளினின்று பெறப்பட்ட வாசனை மிகுந்த எண்ணெய் களையோ கொண்டு நோய் தீர்க்கும் முறை ஒன்று உண்டு. அதற்கு நறுமணச் சிகிச்சை (அரோமா தெராபி) என்று சொல்லப்பெறும்.

இரத்தக் குழாய் அடைப்பை குணமாக்கும் இஞ்சிப்பால்

இரத்தக் குழாய் அடைப்பை குணமாக்கும் இஞ்சிப்பால்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இஞ்சிப்பால் சிறந்த மருந்தாகும். செய்முறை இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும்.

தட்டையான வயிற்றைப் பெற உதவும் 5 உணவுகள்!

தட்டையான வயிற்றைப் பெற உதவும் 5 உணவுகள்!

ஒவ்வொருவருக்குமே தொப்பை இல்லாத தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள ஃபாஸ்ட் புட், ஜங்க் உணவுகளினால் இந்த ஆசை வெறும் கனவாகவே மாறிவிடுகிறது. இருப்பினும் நம் வாய்க்கு பூட்டு போட்டு, சரியான டயட் மற்றும் அன்றாட உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையைக் கரைத்த

தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டுமா?

தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டுமா?

கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் தலைக்கு குளிக்க வேண்டியது கட்டாயமாகும். அதற்காக தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டிய அவசியமில்லை.

சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

கொய்யாவில் இரண்டு வகைகள் உள்ளன. அவை சிவப்பு மற்றும் வெள்ளை. இவை இரண்டிற்கும் வெறும் நிறம் மட்டும் வேறுபாடு அல்ல. கொய்யா சிவப்பு நிறத்தில் இருக்க அதனுள் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது. இந்த நிறமி கேரட் மற்றும் தக்காளியில் தான் அதிகம் உள்ளது.

<