newtamils.com

நிலவேம்பு கஷாயம் சில உண்மைகள்

நிலவேம்பு கஷாயம் சில உண்மைகள்

பல்வேறு வைரஸ் கிருமிகளால் வரும் பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் நிலவேம்பு கஷாயம் ஒரு நிச்சய தீர்வாக இருக்கும் என சித்த மருத்துவர்கள் கருதுகின்றனர்.

தேன், சாப்பிடுவது எப்படி ?

தேன், சாப்பிடுவது எப்படி ?

எடை குறைப்பதற்காக, எடை கூட்டுவதற்காக, இருமல் நிற்பதற்காக... என அன்றாடம் தேனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் தேன் சுத்தமானதுதானா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருப்பதில்லை.

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்…

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்…

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்… படியுங்கள்...படித்த பின் பகிர்ந்து கொள்ளுங்கள்...

மார்புச் சளி, மலச்சிக்கலை போக்கும் மணலி கீரை

மார்புச் சளி, மலச்சிக்கலை போக்கும் மணலி கீரை

இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சிறு குழந்தைகள் வயிற்றுப் பூச்சியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

வயிற்று நோய்களை தீர்க்கும் தும்மட்டிக்காய்

வயிற்று நோய்களை தீர்க்கும் தும்மட்டிக்காய்

பயன்தரும் பாகங்கள்- இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்!

அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்!

அழகும் சீனாவில் செய்யப்படுகிறது. சீனப்பெண்கள் தங்கள் குறைபாடற்ற பீங்கான் சருமம், மெலிந்த உடல், தீஞ்சுவை கூந்தல் என அழகாக காட்சி அளிக்கிறார்கள். அவர்களின் சடங்குகளும், சிகிச்சைகளும் அவர்கள் தினசரி வாழ்கையின் ஒரு அங்கமாகவே உள்ளது.

ரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி?

ரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி?

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் பொதுவான சரும பிரச்சனை முகப்பரு. இந்த முகப்பருவால் நிறைய பேர் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதனைப் போக்க நிறைய க்ரீம்களையும் வாங்கி பயன்படுத்தியிருப்பார்கள். இருப்பினும் அதனால் முகப்பருக்கள் அதிகமாகியிருக்குமே தவிர, குறைந்திருக்காது.

வாயில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சில எளிய தீர்வுகள்!

வாயில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சில எளிய தீர்வுகள்!

ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. வாய் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இல்லாவிட்டால், அதனாலேயே நிறைய உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு தினமும் இரண்டு வேளை பற்களை துலக்கினால் மட்டும் போதாது.

அக்குளில் ஏற்படும் அரிப்பைத் தடுப்பது எப்படி?

அக்குளில் ஏற்படும் அரிப்பைத் தடுப்பது எப்படி?

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் உடலில் அதிகம் வியர்வை வெளியேறும் ஓர் பகுதி தான் அக்குள். இப்பகுதி மிகவும் சென்சிடிவ்வானதும் கூட. இத்தகைய பகுதியில் சிலருக்கு கடுமையான அரிப்புக்கள் ஏற்படும்.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள்!

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள்!

ஒருவருக்கு அழகான தோற்றத்தைக் கொடுப்பதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. அத்தகைய தலைமுடி தற்போது பலருக்கும் அதிகமாக உதிர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு அதிகம் கொட்டுகிறது.

எலும்புகளை வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்!

எலும்புகளை வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்!

மனிதர்கள் நேராக இருப்பதற்கு எலும்புகள் வழிவகை செய்கிறது. இத்தகைய எலும்புகள் மனிதன் வளர வளர பலவீனமாகிக் கொண்டே போகிறது. அதனால் தான் வயதான காலத்தில் பல எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

முதியவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு

முதியவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு

நோயுள்ளவர்கள், ஆரோக்கியமானவர் என்றில்லாமல் முதியவர் அனைவருக்குமே உணவுக் கட்டுப்பாடு அவசியம். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், ஓரிரு உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் என இரு வகையாகப் பிரிக்கலாம்.

வயிற்று வலியை குணப்படுத்தும் ஆமணக்கு

வயிற்று வலியை குணப்படுத்தும் ஆமணக்கு

கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண்பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது.

புண், சொறியை குணமாக்கும் அரச மரம்

புண், சொறியை குணமாக்கும் அரச மரம்

கூரிய இலைகளையுடைய பெருமரம். எரி, குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது. கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. கொழுந்து வெப்பகற்றித் தாகந்தணிப்பானாகவும், விதை காமம் பெருக்கியாகவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும்.

வயிற்றுப் போக்கு, இரத்த மூலத்தை குணப்படுத்தும் அல்லி

வயிற்றுப் போக்கு, இரத்த மூலத்தை குணப்படுத்தும் அல்லி

நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி. மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும்.

உடலுக்கு ஊட்டம் தரும் ஆளி விதை

உடலுக்கு ஊட்டம் தரும் ஆளி விதை

நாம் அன்றாட உணவுகளில் காய், கனி, இலை, பருப்பு, விதை போன்றவைகளை பயன்படுத்தி வருகிறோம். நாம் உணவுகளாக பயன்படுத்தும் விதை வகைகளில் குறிப்பிடத்தக்கது, ஆளி விதை! ஆளி, கடுகு குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை செடி. 60 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது.

பித்த தலைவலியை குணப்படுத்தும் தான்றிக்காய்

பித்த தலைவலியை குணப்படுத்தும் தான்றிக்காய்

இதன் இலை, கொழுந்து, பட்டை,காய், அதன் தோல், கெட்டியான கொட்டை முதலியன. தான்றிப்பொடியை தேனில் கலந்து கொடுக்க அம்மை நோய் நீங்கும்.

தலைச்சுற்றுக்கு நிவாரணம் தரும் கறிவேப்பிலை தைலம்

தலைச்சுற்றுக்கு நிவாரணம் தரும் கறிவேப்பிலை தைலம்

தலை சுற்றலை அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது. தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது.

ஆண்களே இது உங்களுக்கு மட்டும்…

ஆண்களே இது உங்களுக்கு மட்டும்…

உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், சரியான உணவுகளை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் போதும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வெறும் உணவு மற்றும் உடற்பயிற்சி போதாது.

ஆண்மைத் தன்மையை அதிகரிக்க சில டிப்ஸ்

ஆண்மைத் தன்மையை அதிகரிக்க சில டிப்ஸ்

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள்.

நன்மை எல்லாம் தரும் நுங்கு!

நன்மை எல்லாம் தரும் நுங்கு!

மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் பூண்டு

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் பூண்டு

பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக அமையும் அதே வேளை, உணவில் வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றன. பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன.

<