newtamils.com

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

மீன்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வர அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. சிலர் அனைத்து வகை மீன்களையும் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். சிலர் முற்கள் அதிகம் இல்லாத மீனை மட்டும் விரும்பி சாப்பிடுவார்கள். சில மீன் பிரியர்கள் தேடி, தேடி புதிய வகை மீன்களை ஒருகைப்பிடித்துவிட்டு தான் வருவார்கள்.

மூலநோயை குணப்படுத்தும் ஆகாயத் தாமரை

மூலநோயை குணப்படுத்தும் ஆகாயத் தாமரை

நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது.

முருங்கைகீரை சாப்பிடுவதனால் கிடைக்கும் அளவில்லா பயன்கள்

முருங்கைகீரை சாப்பிடுவதனால் கிடைக்கும் அளவில்லா பயன்கள்

முருங்கைக்காய போன்றே முருங்கைகீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வாரத்திற்கு இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

உடலை குண்டாக்கும் புரதம் கண்டுபிடிப்பு

உடலை குண்டாக்கும் புரதம் கண்டுபிடிப்பு

உடல் பருமனாக இருந்தாலும் சரி அல்லது கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாலும் சரி, நம் உடல் இன்னும் கொஞ்சம் மெலிதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று தினம் ஒருமுறையாவது யோசித்து பெருமூச்சு விடாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

நலம் தரும் சிவப்பரிசி

நலம் தரும் சிவப்பரிசி

சிவப்பரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ குணங்களைப் பற்றி கி.மு.400-லேயே நிறைய சொல்லப்பட்டு இருக்கிறது. சீனாவில் 3 ஆயிரம் ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது.

வாழைக்காயை அளவோடு சாப்பிடுங்க

வாழைக்காயை அளவோடு சாப்பிடுங்க

வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.

வயிற்றில் புண் வராமல் தடுக்க எளிய வழிகள்

வயிற்றில் புண் வராமல் தடுக்க எளிய வழிகள்

நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது. அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது.

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி

இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும்.

மருந்தாகும் சாம்பிராணி மர இலைகள்

மருந்தாகும் சாம்பிராணி மர இலைகள்

சாம்பிராணிச் செடியானது சிறிய செடியாக எளிதில் உடையும் தண்டுடன் இருக்கும். இதன் இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும்.

ஆறாத புண், படர்தாமரை, கட்டியை குணப்படுத்தும் ஊசித்தகரை

ஆறாத புண், படர்தாமரை, கட்டியை குணப்படுத்தும் ஊசித்தகரை

நீள்வட்ட இலைகளையும் மஞ்சள் நிறப்பூக்களையும் நீண்ட மெல்லிய காய்களையும் உடைய சிறு செடி. இலை வெகுட்டல் மணமுடையது. இதன் இலை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது. உடல் வெப்பகற்றுதல், நுண்புழுக் கொல்லுதல், மலமிளக்குதல் ஆகியவை இதன் செய்கையாகும்.

பல் நோய், காயங்களுக்கு மருந்தாகும் செம்முள்ளி இலை

பல் நோய், காயங்களுக்கு மருந்தாகும் செம்முள்ளி இலை

செம்முள்ளி என்பது சிவப்பு முள்ளி என்றும் குறிக்கப்பெறும். இந்தியா முழுமையும் வெப்பமான பகுதிகளில் இது விளையும். இச்செடி இரண்டு அடி உயரம் வரை வளரக் கூடியது. இச்செடியின் அடித்தண்டு மருத்துவ குணம் வாய்ந்தது.

பயனுள்ள மூலிகை மருத்துவ குறிப்புகள்

பயனுள்ள மூலிகை மருத்துவ குறிப்புகள்

ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

புண், கட்டியை குணமாக்கும் ஈழத்தலரி

புண், கட்டியை குணமாக்கும் ஈழத்தலரி

நீண்ட தடித்த இலைகளையும் நறுமணமுள்ள மங்கலான நடுவில் மஞ்சள் நிறமுள்ள மலர்களையும் கொண்ட ஓர் இலையுதிர் மரம். இதன் எல்லாப் பாகமும் மருத்துவப் பயனுடையது.

காது வலியை குணமாக்கும் இலைக்கள்ளி

காது வலியை குணமாக்கும் இலைக்கள்ளி

கனத்த சதைப் பற்றான நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். கள்ளி இனம். இதன் இலை, பால், வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை. நீர்மலம் போக்குதல், கோழையகற்றுதல், தடிப்புண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது. வேர் நுண்புழுக் கொல்லும்.

மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும் இத்தி

மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும் இத்தி

ஆலிலை வடிவில் சிறிய இலைகளை உடைய மரம். சாறு பால் போன்று இருக்கும். இச்சி என்றும் அழைக்கப்படும். மரப்பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கல், தாதுப் பெருக்கம் ஆகியவை இதன் மருத்துவப் பயன்கள்.

கற்றாளை ஜெல்லைக் கொண்டு பொடுகை விரட்டுவது எப்படி?

கற்றாளை ஜெல்லைக் கொண்டு பொடுகை விரட்டுவது எப்படி?

பொடுகு என்பது பூஞ்சை தொற்றினால் ஏற்படுவது. இது ஸ்கால்ப்பில் கடுமையான அரிப்பையும், வறட்சியையும் ஏற்படுத்தும்.

குளிர்காலத்தில் சருமத்தில் தோல் உரிவதைத் தடுக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள்

குளிர்காலத்தில் சருமத்தில் தோல் உரிவதைத் தடுக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள்

சருமத்தை சாதாரணம் எண்ணெய்ப்பசை, வறட்சி, சென்சிடிவ் என்று பிரிக்கலாம். இவைகளில் எண்ணெய்ப்பசை மற்றும் வறட்சி சருமத்தினருக்கு தான் அதிக பிரச்சனைகள் ஏற்படும்.

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

தேவையான பொருட்கள் : கண்டந்திப்பிலி – 10 கிராம் சீரகம் – 1 தேக்கரண்டி துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி காய்ந்தமிளகாய் – 2 புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவு உப்பு – தேவைக்கு

இறைச்சியை வாங்கும் கவனிக்க வேண்டியவை

இறைச்சியை வாங்கும் கவனிக்க வேண்டியவை

ஆடு, மாடு, பன்றி இறைச்சிகளை வாங்கும்போது கொழுப்பு தவிர்த்து வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் விலங்குகளின் உடலில் சுரக்கும் ஹார்மோன் நச்சுகள், நுண்கிருமிகள் அனைத்தும் பெரும்பாலும் கொழுப்புத் திசுக்களில்தான் தஞ்சம் அடையும்.

முதுகு வலியை சரி செய்ய எளிய சிகிச்சைகள்

முதுகு வலியை சரி செய்ய எளிய சிகிச்சைகள்

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்கள்!!

முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்கள்!!

பாலுக்கு அடுத்ததாக நமது உடலுக்கு தேவையான அன்றாட ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவு முட்டை. முட்டையில் இருக்கும் நல்ல கொழுப்பான எச்.டி.எல். கொழுப்பு, தீயக் கொழுப்பான எல்.டி.எல். கொழுப்பை உடலில் அதிகம் சேராமல் தடுத்து இதய பாதிப்பு, இரத்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள்

அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள்

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நம்மால் உணவுகளை சமைத்து சாப்பிட முடியவில்லை. இதனால் எளிதில் வெறுமனே சூடேற்றி சாப்பிடக்கூடிய உணவுகளை நாடுகின்றோம்.

<