newtamils.com

திருமணங்கீஸ்வரர் திருத்தலம் - திருவள்ளூர்

திருமணங்கீஸ்வரர் திருத்தலம் - திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ளது மேலூர் திருமணங்கீஸ்வரர் திருத்தலம். இத்தல நாயகியின் பெயர் திருவுடையம்மன் என்பதாகும். 18–ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன், காஞ்சீபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.

சுகந்த குந்தாளம்பிகை சமேத மச்சபுரீஸ்வரர் கோயில்

சுகந்த குந்தாளம்பிகை சமேத மச்சபுரீஸ்வரர் கோயில்

தஞ்சையிலிருந்து கும்ப கோணம் செல்லும் வழியில் பாபநாசம் நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, கோவில் தேவராயன் பேட்டை என்னும் சிற்றூர்.

முத்துக்குமார சுவாமி கோவில்

முத்துக்குமார சுவாமி கோவில்

கடலூர் மாவட்டத்தில் முருகப்பெருமான், முத்துக்குமார சுவாமி பெயர்கொண்டு அருள்பாலிக்கும் திருத்தலமே முத்துக்கிருஷ்ணாபுரி என்று அழைக்கப்படும் பரங்கிப்பேட்டை. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

நாமகிரி அம்மன் கோவில்

நாமகிரி அம்மன் கோவில்

நாமகிரி என்ற சிறப்புபெற்ற நாமக்கல் நகரில் நரசிம்ம சாமி-நாமகிரி அம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில்கள் உள்ளது. ஆஞ்சநேயர் கோவில் நாமக்கல்லில் சேலம் ரோடு சிக்னலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.

ஸ்ரீவாலைகுருசாமி கோவில்

ஸ்ரீவாலைகுருசாமி கோவில்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர். இந்த கிராமத்தில் ஸ்ரீவாலைகுருசாமி கோவில் இருக்கிறது. இத்தலத்தில் சித்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வமாக வணங்கிய வாலாம்பிகை அம்மன் அருள்பாலித்து வருகிறாள்.

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் - சிறுவாச்சூர்

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் - சிறுவாச்சூர்

அம்மன் : மதுரகாளி தோற்றம் : அருளும்நிலை விசேசம் : மாவிளக்கு தரிசன : திங்கள் நாட்கள் : வெள்ளி காவல்தெய்வம் : அய்யனார் தலமரம் : மருதமரம் தீர்த்தம் : திருக்குளம் ஊர் : சிறுவாச்சூர் மாவட்டம் : பெரம்பலூர்

புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில்

புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில்

சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இந்த தலத்தில் உள்ள மலையை சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தைப் பற்றி இங்கு காணலாம். சீதாதேவியை மீட்பதற்காக ராம– ராவண யுத்தம் நடந்து கொண்டிருந்தது.

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில்

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில்

சென்னை மணலி புதுநகரில் உள்ள தர்மபதியில் அய்யா வைகுண்டர் அருளாட்சியும் செய்து கொண்டிருக்கிறார். தென்னை மரச்சோலைக்குள்ளே, பட்சி பறவைகள் தனது ரீங்காரத்தால் எப்போதும் அய்யா சிவ சிவ சிவ சிவா அரகர அரஹரா என்று மகாமந்திரத்தை சொல்ல பனைமரத்தை தலைவிரிச்சமாக கொண்டு, கலைமுனியும், ஞான முனியும் அய்யாவின் பக்கத்தில

திருமண வரம் அருளும் பகவதி அம்மன் கோவில்

திருமண வரம் அருளும் பகவதி அம்மன் கோவில்

பரந்து விரிந்த பாரத தேசத்தின் தென் கோடி முனையில், கிழக்காக வங்கக் கடலும், தெற்காக இந்துமகா சமுத்திரமும், மேற்காக அரபிக்கடலும் சங்கமமாகும் தலம் கன்னியாகுமரி ஆகும். தெய்வத்தின் திருப்பெயரால் பல தலங்கள் இருந்தாலும், கையில் மாலையுடன் தான் விரும்பிய மணாளனுக்கு மாலையிடுவதற்காக, திருமணத்தை எதிர் நோக்கி கா

சனி தோஷம் போக்கும் திருக்குளந்தை திருத்தலம்

சனி தோஷம் போக்கும் திருக்குளந்தை திருத்தலம்

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வடகிழக்கு திசையில், சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்குளந்தை திருத்தலம். (தற்போது பெருங்குளம் என்று அழைக்கப்படுகிறது). திருப்புளிங்குடியில் இருந்து நேராகச் செல்லும் சாலையில் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

ராக்காயி அம்மன் திருக்கோவில்

ராக்காயி அம்மன் திருக்கோவில்

சுவாமி : ராக்காயி அம்மன் தீர்த்தம் : நூபுர கங்கை தீர்த்தம் தலவிருட்சம் : ஜோதி விருட்சம், சந்தனமரம்

தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில்

தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில்

தமிழகம் என்றாலே கோவில்கள்தான். மாநிலம் முழுவதும் ஏராளமான கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் வித்தியாசமானது.

நடுதறியப்பர் திருக்கோவில்

நடுதறியப்பர் திருக்கோவில்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கண்ணாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது நடு தறியப்பர் திருக்கோவில். இத்தலத்தில் மூலவர் சுயம்புமூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயத் தலங்களில் இது 184–வது தேவாரத்தலமாகும்.

தேவியை முன்னிலைபடுத்தும் நாச்சியார்கோவில்

தேவியை முன்னிலைபடுத்தும் நாச்சியார்கோவில்

ஆசைப்படாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. ஜீவராசிகளின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆசையே காரணமாகும். அதிலும் மனிதர்களாகிய நம்மைப்பற்றி கேட்கவே வேண்டாம்.

அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவில்

அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவில்

சீதையை மீட்க இலங்கைக்குச் சென்றுவிட்டு வெற்றியுடன் ஸ்ரீராமபிரான் தனது பரிவாரங்களுடன் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

கும்பம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கும்பேஸ்வரர் ஆலயம்

கும்பம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கும்பேஸ்வரர் ஆலயம்

தென்னாட்டில் உள்ள தேவாரத் தலங்கள் 274 -ல் காவிரியாற்றின் தென்கரையில் 127 தலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் மூன்று கும்பகோணத்தில் அமைந்து உள்ளன. இவை மட்டுமல்லாது இந்நகரை சுற்றிலும் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் பத்துக்கும் மேற்பட்ட தேவாரத் திருத்தலங்கள் அமைந்துள்ளன.

வேகாக்கொல்லை களைப்பாளீஸ்வரர் திருத்தலம்

வேகாக்கொல்லை களைப்பாளீஸ்வரர் திருத்தலம்

திருவதிகையில் திரிபுரம் எரித்த ஈசன் இளைப்பாறிய தலம், வெம்மையின் கொடுமையில் இருந்து தேவர்களைப் பாதுகாத்த இடம், வெப்ப நோய் தீர்க்கும் ஆலயம், மாசியில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கப்படும் திருத்தலம், பாண்டிய மன்னன் திருப்பணி செய்த ஆலயம் என பல சிறப்புகளைக் கொண்ட ஆலயமாக திகழ்கிறது வேகாக்கொல்லை களைப

சுவேதாரன்யேஸ்வரர் கோவில் - திருவெண்காடு

சுவேதாரன்யேஸ்வரர் கோவில் - திருவெண்காடு

சிவஸ்தலம் பெயர் - திருவெண்காடு இறைவன் பெயர் - சுவேதாரன்யேஸ்வரர் இறைவி பெயர் - பிரம்மவித்யா நாயகி

ஸ்ரீவாஞ்சியம் கோவில்

ஸ்ரீவாஞ்சியம் கோவில்

காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இது ஒன்றாகும். மற்றவை - 1. திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவெண்காடு. திருமால் சிவபெருமானை வழிபட்டு, இலக்குமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்ற தலம். (திருவை வாஞ்சித்த தலம் - திருவாஞ்சியம்) எமன் வழிபட்ட

மிதுனம் ராசியினருக்கு திருப்பம் தரும் பழனி ஆலயம்

மிதுனம் ராசியினருக்கு திருப்பம் தரும் பழனி ஆலயம்

சுமார் 450 அடி உயரம் கொண்ட பழனிமலை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிரிவுகளான வராகமலை, கொடைக்கானல் போன்ற மலைகள் சூழப்பட்ட செழிப்புடன் திகழ்ந்திடும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

கடகம் ராசியினருக்கு சிறப்பு தரும் சிதம்பரம் கோவில்

கடகம் ராசியினருக்கு சிறப்பு தரும் சிதம்பரம் கோவில்

பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது தில்லைவனம் என்கிற சிதம்பரம். (திருவாரூர்-நிலம், திருவானைக்காவல்- நீர், திருவண்ணாமலை- நெருப்பு, திருக்காளத்தி- காற்று, சிதம்பரம்-ஆகாயம்). தீட்சிதர்கள் கம்பராமாயணத்தை சிறப்பித்து முன்னுரை வழங்கியிருக்கின்றனர்.

சிம்மம் ராசியினருக்கு உகந்த பரிதிரியப்பர் ஆலயம்

சிம்மம் ராசியினருக்கு உகந்த பரிதிரியப்பர் ஆலயம்

தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் தஞ்சையிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரமுள்ள மேலஉள்ளுரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பரிதியப்பர் கோவில் பகுதியில் அமைந்துள்ள பாஸ்கரேஸ்வர சுவாமி கோவில் பிதுர் தோஷ பரிகாரதலமாக கருதப்படுகிறது.

<