newtamils.com

திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலையத்தின் கைலாய வாகன திருவிழா (புகைப்படங்கள்)

திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலையத்தின் கைலாய வாகன திருவிழா (புகைப்படங்கள்)

அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலையத்தின் ஐந்தாம் நாள் சாயங்கால கைலாய வாகன திருவிழாவின் சில பதிப்புக்கள். நாள்: 29.03.2015

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் பெருமானின் திருக்குடமுழுக்கு கும்பாபிஷேக பெருவிழா (photos)

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் பெருமானின் திருக்குடமுழுக்கு கும்பாபிஷேக பெருவிழா (photos)

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் பெருமானின் திருக்குடமுழுக்கு கும்பாபிஷேக பெருவிழா 25.03.2015 புதன்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய துவஜ ஆரோஹணம் (கொடியேற்றம்)(Photos)

திருகோணமலை ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய துவஜ ஆரோஹணம் (கொடியேற்றம்)(Photos)

திருகோணமலை ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய துவஜ ஆரோஹணம் (கொடியேற்றம்)...24.03.2015

கோடி அற்புதரின் அழியா வரம் பெற்ற புனித திருப்பண்டம் மக்கள் வணக்கத்துக்காக வெளியே வைப்பு

கோடி அற்புதரின் அழியா வரம் பெற்ற புனித திருப்பண்டம் மக்கள் வணக்கத்துக்காக வெளியே வைப்பு

குறைகள் தீர்க்கும் கோடி அற்புதரின் அழியா வரம் பெற்ற புனித திருப்பண்டம் 10.03.2015 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் மக்களின் வணக்கத்திற்காக திருப்பண்ட பேழையினுள் இருந்து வெளியே வைக்கப்பட்டுள்ளது .

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா (Photos)

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா (Photos)

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பக்திபூர்வமாக நிறைவடைந்தது.

மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு (படங்கள் இணைப்பு)

மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு (படங்கள் இணைப்பு)

உலகளாவிய இந்துக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை(17) மஹா சிவராத்திரி விரதத்தினை பக்திபூர்வமாக அனுஷ்டித்தனர்.

பருத்தித்துறை கொட்டடி சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா..[படங்கள் இணைப்பு]

பருத்தித்துறை கொட்டடி சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா..[படங்கள் இணைப்பு]

வடமராட்சி பருத்தித்துறை கொட்டடி அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை இடம்பெற்றது.

கோணேச்சரத்தானுக்கு எண்ணெய்க் காப்பு (புகைப்படங்கள்)

கோணேச்சரத்தானுக்கு எண்ணெய்க் காப்பு (புகைப்படங்கள்)

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இன்று இடம்பெற்ற எண்ணெய்க்காப்பு நிகழ்வு

தைப்பூசத்திருநாளில் யாழ்.இனுவில் முருக பெருமானின் உலக பெருமஞ்சம் (வீடியோ)

தைப்பூசத்திருநாளில் யாழ்.இனுவில் முருக பெருமானின் உலக பெருமஞ்சம் (வீடியோ)

தைப்பூசத்திருநாளில் யாழ்.இனுவில் முருக பெருமானின் உலக பெருமஞ்சம் பல்லாயிரக்கணக்கான அடியவா்களின் அரோகரா ஒலியுடன் வீதிவலம்வரும் காட்சி இதோ

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்(படங்கள் இணைப்பு)

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்(படங்கள் இணைப்பு)

காலை 6.30 மணிக்கு கோபுரங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று 9.30 மணிக்கு மூல மூர்த்திக்கும் அதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

ஆரையம்பதி மாவிலங்குதுறை அருள்மிகு ஸ்ரீமாகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிசேகம்

ஆரையம்பதி மாவிலங்குதுறை அருள்மிகு ஸ்ரீமாகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிசேகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ஆலயங்களுல் ஒன்றான ஆரையம்பதி,மாவிலங்குதுறை அருள்மிகு ஸ்ரீமாகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன ஏககுண்ட பக்ஸ மஹா கும்பாபிசேக

மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் தேர்த்திருவிழா  (Photos)

மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் தேர்த்திருவிழா (Photos)

வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் மகோற்சவத்தில் தேர்த்திருவிழா இன்று 04/01/2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

யாழ் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் தேர்த்திருவிழா (வீடியோ )

யாழ் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் தேர்த்திருவிழா (வீடியோ )

வரலாற்றுச் சிறப்புமிக்க காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ பஞ்சரதபவனி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பல்லாயிரக்கணக்காண பத்தர்களின் அரோகராக் கோசத்துடன் இடம்பெற்றது. இடம்பெற்ற பஞ்சரத பவனிக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.

திருவெண்பாவை திருவிழாவில்அனலைதீவில் இடம்பெற்ற பிட்டுக்கு மண்சுமந்த கதை  (Photos)

திருவெண்பாவை திருவிழாவில்அனலைதீவில் இடம்பெற்ற பிட்டுக்கு மண்சுமந்த கதை (Photos)

பாட்டிக்கு சிவபெருமான் பிட்டுக்காக அணைக்கட்டு கட்டும் பணி செய்த கதை திருவெண்பா திருவிழாவில் அனலைதீவில் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட கிளிக்குகள் இவை

காரை­நகர் திண்­ணப்­புரம் சிவன் கோயில் மார்­கழித் திரு­வா­திரை உற்­சவம்

காரை­நகர் திண்­ணப்­புரம் சிவன் கோயில் மார்­கழித் திரு­வா­திரை உற்­சவம்

ஈழத்துக் சிதம்­பரம் என்று போற்­றப்­படும் காரை­நகர் திண்­ணப்­புரம் சிவன் கோயில் மார்­கழித் திரு­வா­திரை உற்­சவம் எதிர்­வரும் 27 ஆம் திகதி சனிக்­கி­ழமை ஆரம்­ப­மாகி திரு­விழா தொடர்ந்து பத்து நாட்கள் நடை­பெறும்.

 அண்மையில் ஏற்பட்ட சனிமாற்றம் தொடர்பாக தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சனிகோமம் 20.12.2014 சனிக்கிழமையன்று நடாத்த ஏற்பாடு.

அண்மையில் ஏற்பட்ட சனிமாற்றம் தொடர்பாக தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சனிகோமம் 20.12.2014 சனிக்கிழமையன்று நடாத்த ஏற்பாடு.

அண்மையில்(15.12.2014) அன்று சனீஸ்வரர் மாற்றம் உலகலாவிய ரீதியில் அனைவருக்கும் ஏற்பட்டது. இந்த மாற்றத்தால் அனுகூலமற்ற ராசிகளில் சஞ்சரிக்கும் போது எண்ணற்ற

ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி

ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 1–ந் தேதி ஆங்கில புத்தாண்டு ஆஸ்தானமும், 2–ந் தேதி வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாவும் நடக்க உள்ளன. அதனையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநள்ளாறில் கோலாகலம்: 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி நடப்பது ஏன்? கோவில் குருக்கள் விளக்கம்

திருநள்ளாறில் கோலாகலம்: 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி நடப்பது ஏன்? கோவில் குருக்கள் விளக்கம்

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி நடப்பது ஏன்? என்பது குறித்து கோவில் குருக்கள் விளக்கம் அளித்துள்ளார்.

 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சூரியன் மறைவதில் சர்ச்சை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சூரியன் மறைவதில் சர்ச்சை

அனைவருக்கும் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என தெரியும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு திசைகளுக்கு நான்கு கோபுரங்கள் உள்ளதே அப்படியென்றால் சூரியன் மேற்கு கோபுரத்திற்கு

யமசங்கரம் - நல்லூர் சிவன் கோவில் 14.11.2014 வெள்ளி

யமசங்கரம் - நல்லூர் சிவன் கோவில் 14.11.2014 வெள்ளி

யமசங்கரம் - நல்லூர் சிவன் கோவில் 14.11.2014 வெள்ளி

அரசடித்தீவு அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய மஹாகும்பாபிஷேகம்

அரசடித்தீவு அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய மஹாகும்பாபிஷேகம்

மட்டக்களப்பு அரசடித்தீவு அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய பரிவார மூர்த்தி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய ஆலய புனராவர்த்தனஅஷடபந்தன மஹாகும்பாபிஷேக விஞ்ஞானம் எதிர்வரும் 19ம்திகதி இடம்பெறவுள்ளது

<