newtamils.com

வடக்கு, கிழக்கு பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான கடந்தகால வினாத்தாள்கள்!

வடக்கு, கிழக்கு பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான கடந்தகால வினாத்தாள்கள்!

வடக்கு, கிழக்கு பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான கடந்தகால வினாத்தாள்கள்!

அம்பிகைபாகனின் புலமைப்பரிசில் மாதிரி வினாக்களும் விடைகளும் இதோ!!

அம்பிகைபாகனின் புலமைப்பரிசில் மாதிரி வினாக்களும் விடைகளும் இதோ!!

அம்பிகைபாகனின் புலமைப்பரிசில் மாதிரி வினாக்களும் விடைகளும் இதோ!!

1200 மாணவர்களின் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் மாற்றம்

1200 மாணவர்களின் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் மாற்றம்

2015ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்கள் மீண்டும் தமது பெறுபேறுகளை மீள் ஆய்வு செய்வதற்கு விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியிருந்தது.

தரம் 5 புலமைபரிசில் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காவிடின் தொடர்புகொள்ளுமாறு அறிவிப்பு

தரம் 5 புலமைபரிசில் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காவிடின் தொடர்புகொள்ளுமாறு அறிவிப்பு

தரம் 5 புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான எச்சரிக்கை.!

உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான எச்சரிக்கை.!

க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையின் போது பரீட்­சார்த்­திகள் பரீட்சை மண்­ட­பத்­திற்குள் கைய­டக்கத் தொலை­பே­சி­களை எடுத்துச் செல்­வது முற்­றாகத் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக இலங்கைப் பரீட்சைத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் பாலியல் துஸ்பிரயோகக் காட்சிகளும் (Video)

வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் பாலியல் துஸ்பிரயோகக் காட்சிகளும் (Video)

இங்கு காட்டப்பட்டுள்ள வீடீயோவிற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சே பொறுப்பாகும்.

க.பொ.த. (சா/த) பரீட்­சைக்கான கணித பாட முன்மாதிரி வினாத்தாள் இதோ

க.பொ.த. (சா/த) பரீட்­சைக்கான கணித பாட முன்மாதிரி வினாத்தாள் இதோ

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு வரும் 2016 டிசம்பரில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் கணித பாடத்திற்கான கட்டமைப்பு முன்மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கீழே கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம்

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை இனி கட்டாயமில்லை !

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை இனி கட்டாயமில்லை !

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை இனிமேல் முக்கியமான ஒன்றாக இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

SLAS- SLEAS போட்டி பரீட்சை மாதிரி வினாத்தாள் - 4

SLAS- SLEAS போட்டி பரீட்சை மாதிரி வினாத்தாள் - 4

1. விசேடமாக இலங்கைக்கும் பொதுவாக மனித இனத்திற்கும் ஆற்றிய சிறப்பான சேவைகளுக்காக இலங்கை அரசினால் வெளிநாட்டவர்க்கு வழங்கப்படும் கௌரவ விருது எது?

SLAS- SLEAS போட்டி பரீட்சை மாதிரி வினாத்தாள் - 3

SLAS- SLEAS போட்டி பரீட்சை மாதிரி வினாத்தாள் - 3

01. இலங்கை பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்ட முதலாவது பெண் துணைவேந்தர் யார். Wasanthi Arasaratnam

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் நுாறு ரூபா கொடுக்கப்படவுள்ளது

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் நுாறு ரூபா கொடுக்கப்படவுள்ளது

இலங்கை பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை ஏப்ரலுக்கு மாற்றப்படலாம்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை ஏப்ரலுக்கு மாற்றப்படலாம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.

க.பொ.த. (சா/த) பரீட்­சைக்கு 31ஆம் திகதி வரை விண்­ணப்­பிக்­கலாம்

க.பொ.த. (சா/த) பரீட்­சைக்கு 31ஆம் திகதி வரை விண்­ணப்­பிக்­கலாம்

க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்ள மாண­வர்கள் எதிர்­வரும் 31 ஆம் திகதி வரை விண்­ணப்­பிக்க முடியும் என பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

SLAS- SLEAS  போட்டி பரீட்சை மாதிரி வினாத்தாள் - 2

SLAS- SLEAS போட்டி பரீட்சை மாதிரி வினாத்தாள் - 2

01.இலங்கை ஜனாதிபதி தங்கும் அதிகார பூர்வ இல்லம் எது? அலரி மாளிகை 02. அமெரிக்க அதிபர் தங்கும் அதிகார பூர்வ இல்லம் எது?

இலங்கை அதிபர் சேவை 3 போட்டிப் பரீட்சையில் தெரிவானவர்களின் விபரம் இதோ !

இலங்கை அதிபர் சேவை 3 போட்டிப் பரீட்சையில் தெரிவானவர்களின் விபரம் இதோ !

இலங்கை அதிபர் சேவை 3 க்கு தெரிவானோரின் பெயர் விபரம் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.கீழ் வரும் இணைப்பினூடாக பார்வையிடலாம்..

க.பொ.த(சா.த) பரீட்சைக்கான தேதி அறிவிக்கப்பட்டது

க.பொ.த(சா.த) பரீட்சைக்கான தேதி அறிவிக்கப்பட்டது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

க.பொ.த (உ.த) பரீட்சையில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் முடிவு செய்துள்ளது

க.பொ.த (உ.த) பரீட்சையில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் முடிவு செய்துள்ளது

உயர்தர பரீட்சை நடைபெறும் மாதத்தில் மாற்றம் கொண்டுவருவதற்காக அவதானம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24ம் திகதி முதல் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

24ம் திகதி முதல் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

புதிய கல்வியாண்டு தொடர்பில் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

SLAS- SLEAS மாதிரி வினாத்தாள் -  1

SLAS- SLEAS மாதிரி வினாத்தாள் - 1

போட்டி பரீட்சைகளுக்கு தயாராகிவரும் உங்களை பரிசோதிக்க போகின்றோம். கீழ் உள்ள வினாக்களுக்கு முதலில் ஒரு ஏட்டில் விடை எழுதிக்கொள்ளுங்கள்.

ஆண்டு 1 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் இதோ

ஆண்டு 1 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் இதோ

ஆண்டு 1 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் இதோ

பல்கலைகழகத்திற்கு விண்ணப்பம் செய்வோரின் கவனத்திற்கு!

பல்கலைகழகத்திற்கு விண்ணப்பம் செய்வோரின் கவனத்திற்கு!

பல்கலைக்கழக விண்ணப்பங்களின் போது ஒன்லைன் முறைமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதி கூடிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் !

கிளிநொச்சி மாவட்டத்தில் அதி கூடிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் !

உலக கல்விக் கோட்பாட்டின் அடிப்படையில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். ஆனால் கிளிநொச்சியில் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் காணப்படுகின்றார் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

previous12next
<