newtamils.com

2024–ம் ஆண்டில் 20 ஓவர் உலககோப்பை அமெரிக்காவில் நடத்த திட்டம் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலக்கு

2024–ம் ஆண்டில் 20 ஓவர் உலககோப்பை அமெரிக்காவில் நடத்த திட்டம் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலக்கு

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த சமீபத்தில் முன்னாள் வீரர்கள் பங்கேற்ற ஆல்ஸ்டார்ஸ் போட்டி நடத்தப்பட்டது.

சாய்னாவை பின்னுக்கு தள்ளிய கரோலினா

சாய்னாவை பின்னுக்கு தள்ளிய கரோலினா

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனத்தின் சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டி தர வரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி

டெஸ்ட் போட்டி தர வரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் டெஸ்ட் போட்டி தர வரிசையில் 100 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்த இந்திய அணி (110 புள்ளிகள்) கூடுதலாக 10 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிவிட்டு 2-வது இடத்துக்கு முன்னேறியது.

இந்திய அணியின் சாதனையும், தென் ஆப்பிரிக்காவின் வேதனையும்

இந்திய அணியின் சாதனையும், தென் ஆப்பிரிக்காவின் வேதனையும்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, டெஸ்ட் போட்டியில் ரன் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

தென் ஆப்பிரிக்காவின் பலிக்காத 3-வது ஆமை வேக முயற்சி

தென் ஆப்பிரிக்காவின் பலிக்காத 3-வது ஆமை வேக முயற்சி

அண்மைக்காலமாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு போட்டிகளை டிரா செய்வதில் கில்லாடி அணியாக திகழும் தென் ஆப்பிரிக்காவின் 3-வது முயற்சி இந்தியாவிடம் பலிக்கவில்லை.

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்: விராட்கோலி

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்: விராட்கோலி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில்.

பிரிமியர் பேட்மிண்டன் லீக்: இந்திய வீராங்கனை சாய்னா ரூ.66 லட்சத்துக்கு ஏலம்

பிரிமியர் பேட்மிண்டன் லீக்: இந்திய வீராங்கனை சாய்னா ரூ.66 லட்சத்துக்கு ஏலம்

2013-ம் ஆண்டு இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டி தொடங்கப்பட்டது. போட்டியை நடத்துவது தொடர்பான உரிமை பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறவில்லை.

தொழில்முறை குத்துச்சண்டை: விஜேந்தர்சிங் பல்கேரிய வீரருடன் மோதல்

தொழில்முறை குத்துச்சண்டை: விஜேந்தர்சிங் பல்கேரிய வீரருடன் மோதல்

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தனது முதல் இரண்டு பந்தயங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய வீரர்.

இப்படி ஒரு RUN OUT பார்த்தது உண்டா? (VIDEO)

இப்படி ஒரு RUN OUT பார்த்தது உண்டா? (VIDEO)

கிரிக்கெட்டில் ரன் அவுட் என்பது சகஜம். ஆனால் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு வினோத ஆட்டம் இழப்பை பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை…!

கடைசி டெஸ்ட் போட்டியில் ரகானே பொறுப்பான ஆட்டம்: முதல் நாளில் இந்தியா 231/7

கடைசி டெஸ்ட் போட்டியில் ரகானே பொறுப்பான ஆட்டம்: முதல் நாளில் இந்தியா 231/7

இந்தியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.

ஐ.எஸ்.எல் கால்பந்து: புனே அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது நார்த் ஈஸ்ட்

ஐ.எஸ்.எல் கால்பந்து: புனே அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது நார்த் ஈஸ்ட்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றையை போட்டியில் யுனைடெட் நார்த் ஈஸ்ட் அணி புனேவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

முதுகுவலியால் அவதி: கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்டெயின் இல்லை

முதுகுவலியால் அவதி: கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்டெயின் இல்லை

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளன.

ஐ.சி.சி.யின் 2015-ம் ஆண்டிற்கான டெஸ்ட் அணியில் அஸ்வினுக்கு மட்டும் இடம்

ஐ.சி.சி.யின் 2015-ம் ஆண்டிற்கான டெஸ்ட் அணியில் அஸ்வினுக்கு மட்டும் இடம்

இந்த ஆண்டிற்கான(2015) சிறந்த டெஸ்ட் அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் 11 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை.

மக்காவ் ஓபன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு

மக்காவ் ஓபன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு

சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான மக்காவில் நடந்த மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் விளையாடமாட்டார்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் விளையாடமாட்டார்

அடிலெய்டில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலது காலில் காயம் அடைந்தார்.

20 ஓவர் போட்டி: சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி

20 ஓவர் போட்டி: சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி

பாகிஸ்தான்– இங்கிலாந்து அணிகள் மோதிய 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நேற்று பகல்–இரவாக நடந்தது.

சென்னை ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் திப்ச்ரோவிச் பங்கேற்பு

சென்னை ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் திப்ச்ரோவிச் பங்கேற்பு

சென்னை ஓபன் ஏபிடி டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி முதல் 10–ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் நடக்கிறது.

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை–மும்பை ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமா?

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை–மும்பை ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமா?

ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி 8 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்: 2 புதிய அணிகளை வாங்க 12 நிறுவனங்கள் போட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்: 2 புதிய அணிகளை வாங்க 12 நிறுவனங்கள் போட்டி

ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு லோதா கமிட்டி 2 ஆண்டு தடை விதித்தது.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு போதிய கெளவுரவம் அளிக்கப்படவில்லை: அமித் மிஸ்ரா

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு போதிய கெளவுரவம் அளிக்கப்படவில்லை: அமித் மிஸ்ரா

தற்போது நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விழ்த்தப்பட்ட 50 விக்கெட்களில் 47 விக்கெட்களை வீழ்த்தியது சுழற்பந்து வீச்சாளர்கள் தான்.

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: 3-0 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது சென்னை

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: 3-0 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது சென்னை

ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது.

4-வது டெஸ்ட்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் டெல்லியில் தீவிர வலைப்பயிற்சி

4-வது டெஸ்ட்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் டெல்லியில் தீவிர வலைப்பயிற்சி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் டெல்லியில் தொடங்கவுள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

<