newtamils.com

138 வருடங்களில் ரோசாப்பு கலர் பந்துடன் பகல்-இரவு டெஸ்ட்!

138 வருடங்களில் ரோசாப்பு கலர் பந்துடன் பகல்-இரவு டெஸ்ட்!

அடிலெய்டு: 138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நாளை பகல்-இரவு ஆட்டம் ஒன்று நடைபெறுகிறது. அடிலெய்டில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நடுவே நடைபெற உள்ள இந்த போட்டிக்கு அந்த பெருமை கிடைத்துள்ளது.

கிரிக்கெட் களம் இறங்கும் பெண் நடுவர்கள்!

கிரிக்கெட் களம் இறங்கும் பெண் நடுவர்கள்!

கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் நடுவர்களை நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது ஐ.சி.சி. இன்று முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை, தாய்லாந்தில் நடக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு, இந்நால்வரும் நடுவர்களாக செயல்படவுள்ளனர்.

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி இல்லை: அனுராக் தாகூர்

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி இல்லை: அனுராக் தாகூர்

பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டி விளையாட வாய்ப்பு இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

இளம் யுவதியுடன் இலங்கை கிறிகட் வீரர் கட்டிலில் நடாத்திய சல்லாபக் காட்சிகள் வெளியாகின (Video)

இளம் யுவதியுடன் இலங்கை கிறிகட் வீரர் கட்டிலில் நடாத்திய சல்லாபக் காட்சிகள் வெளியாகின (Video)

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஒருவர் குஷல் ஜனித் பெரேரா. எல்லா போட்டிகளிலும் பிரகாசிக்காத போதிலும், அப்பப்போது எதையேனும் செய்து அதாவது அதிரடியாக ஆடி பெயரைக் காப்பாற்றிக்கொள்வார்.

அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்க சதி: பாகிஸ்தான் வீரருக்கு 40 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்க சதி: பாகிஸ்தான் வீரருக்கு 40 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்க சதி செய்ததாக கூறி பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட அணித்தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த அபித் நசீர் என்பவரை கடந்த 2009- ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் பிரித்தானியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் இந்தியா- பாகிஸ்தான் தொடர்?

இங்கிலாந்தில் இந்தியா- பாகிஸ்தான் தொடர்?

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம்

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 11ஆம்தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இந்த தொடரின் சில போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் தற்போது அந்த போட்டிகளை ஐசிசி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி டெஸ்ட் - பள்ளிக் குழந்தைகளுக்கு 10 ரூபாயில் டிக்கெட்

புதுடெல்லி டெஸ்ட் - பள்ளிக் குழந்தைகளுக்கு 10 ரூபாயில் டிக்கெட்

புதுடெல்லியில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை பார்ப்பதற்கு பள்ளி குழந்தைகளுக்கு 10 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுகிறது.

எனது இளைய சகோதரனுக்காக எனது இதயம் இன்றும் துடிக்கிறது - மறைந்த பிலிப் ஹியூக்ஸ் குறித்து மைக்கேக் கிளார்க்

எனது இளைய சகோதரனுக்காக எனது இதயம் இன்றும் துடிக்கிறது - மறைந்த பிலிப் ஹியூக்ஸ் குறித்து மைக்கேக் கிளார்க்

பந்து தாக்கி மரணம் அடைந்த ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் பிலிப் ஹியூக்ஸுக்காக தனது இதயம் இன்றும் துடிப்பதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் அசத்தல் சதம்

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் அசத்தல் சதம்

16 வயதிற்குட்பட்டோருக்கான பய்யாடே டிராபி கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 106 ரன்கள் குவித்தார்.

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்: பயிற்சி ஹாக்கி, பேட்மிண்டன் போட்டிகள் தொடக்கம்

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்: பயிற்சி ஹாக்கி, பேட்மிண்டன் போட்டிகள் தொடக்கம்

பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு , ரியோ டி ஜெனிரோவில் நகரில் பயிற்சி ஹாக்கி மற்றும் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அந்நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு செல்லுங்கள்; தேசத்தை அவமதிக்காதீர்கள்! - அமீர்கானை சீண்டும் ஜடேஜா

நாட்டை விட்டு செல்லுங்கள்; தேசத்தை அவமதிக்காதீர்கள்! - அமீர்கானை சீண்டும் ஜடேஜா

உண்மையிலேயே நாட்டைவிட்டு செல்ல நினைத்தால் செல்லுங்கள். தேசத்தை இழிவுப்படுத்தாதீர்கள் என்று அமீர்கானின் பேச்சு குறித்து கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா விமர்சித்துள்ளார்.

கங்குலி சாதனையை முறியடித்த விராட் கோலி, சச்சின் சாதனையை முறியடிப்பாரா?

கங்குலி சாதனையை முறியடித்த விராட் கோலி, சச்சின் சாதனையை முறியடிப்பாரா?

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி (26) தனது 23 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் அவர், 140 பந்துகளில் 138 ரன்கள் குவித்தார்.

”சச்சின் நியாயமாக நடந்துகொள்ளவில்லை” - கபில் தேவ் குற்றச்சாட்டு

”சச்சின் நியாயமாக நடந்துகொள்ளவில்லை” - கபில் தேவ் குற்றச்சாட்டு

சச்சின் டெண்டுல்கர் தனது திறமைக்கேற்ப நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்று முன்னாள் இந்திய அணி தலைவர் கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.

வீரேந்தர் ஷேவாக் - புழுதியில் இருந்து மேலெழுந்த புயல்

வீரேந்தர் ஷேவாக் - புழுதியில் இருந்து மேலெழுந்த புயல்

எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பணமாக விளங்கிய, பந்துவீச்சாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய வீரர்கள் வரிசையில் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவக்கிற்கு நிச்சயம் இடமுண்டு.

ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: ஜோகோவிச் அபார வெற்றி

ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: ஜோகோவிச் அபார வெற்றி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் ஜோகோவிச் மற்றும் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றுள்ளார்.

ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன்

ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன்

ஆஸ்திரேலியாவின் முன்னனி வேகப்பந்து வீச்சாளார் 34 வயதான மிச்சேல் ஜான்சன் பெர்த்தில் இன்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் - தோனி வேண்டுகோள்

பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் - தோனி வேண்டுகோள்

ஒவ்வொரு பெண்கள் அல்லது சிறுமிகளை காப்பது நமது கடமை என்று இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

சூதாட்ட வழக்கு : ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சூதாட்ட வழக்கு : ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

20 ஓவர் உலககோப்பை: சென்னை, டெல்லியில் போட்டி நடக்குமா? அமைப்புகுழு இன்று முடிவு

20 ஓவர் உலககோப்பை: சென்னை, டெல்லியில் போட்டி நடக்குமா? அமைப்புகுழு இன்று முடிவு

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2007–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு 1 முறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 போட்டிகள் நடைபெற்று உள்ளன.

கேப்டன் திறமை மீது விமர்சனம்: சைமண்ஸ், ஹைடன் மீது மைக்கேல் கிளார்க் பாய்ச்சல்

கேப்டன் திறமை மீது விமர்சனம்: சைமண்ஸ், ஹைடன் மீது மைக்கேல் கிளார்க் பாய்ச்சல்

தன்னுடைய கேப்டன் திறமை குறித்து விமர்சனம் செய்த சைமண்ட்ஸ், ஹைடன் ஆகிய சக வீரர்கள் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய அபார வெற்றி: சூழற்பந்து வீச்சில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா

இந்திய அபார வெற்றி: சூழற்பந்து வீச்சில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

<