newtamils.com

உலகக்கோப்பை கால்பந்து போட்டியைப் பசுமை நிகழ்ச்சியாக நடத்த பிரேசில் உறுதி (photos)

உலகக்கோப்பை கால்பந்து போட்டியைப் பசுமை நிகழ்ச்சியாக நடத்த பிரேசில் உறுதி (photos)

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதியன்று தொடங்கும் உலககோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் ஜூலை மாதம் 13ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

67 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை அணி

67 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை அணி

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 24 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்திய அணியின் சுற்றுப்பயணம்: உத்தப்பாவுக்கு வாய்ப்பு?

இந்திய அணியின் சுற்றுப்பயணம்: உத்தப்பாவுக்கு வாய்ப்பு?

வங்கதேச ஒரு நாள் தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக இன்று அறிவிக்கப்படும் இந்திய அணியில் உத்தப்பாவுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்

ஐ.பி.எல் தொடரில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் சென்னை– மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஹைதராபாத் சன்ரைசேர்ஸ் அணி வெற்றி

ஹைதராபாத் சன்ரைசேர்ஸ் அணி வெற்றி

ஹைதராபாத் சண்ரைசேர்ஸ் அணிக்கும் பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சண்ரைசேர்ஸ் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாமிடத்திற்கு முன்னேறியது

மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாமிடத்திற்கு முன்னேறியது

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்களினால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது

வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் இலங்கை

வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் இலங்கை

இலங்கை - இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பந்து போட்டால் போதுமா? விக்கெட் வேண்டாமா? டோனி

பந்து போட்டால் போதுமா? விக்கெட் வேண்டாமா? டோனி

சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த தவறுவதே காரணம் என அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

என் இதயமே நொறுங்கி விட்டது: வருத்தத்தில் மல்லையா

என் இதயமே நொறுங்கி விட்டது: வருத்தத்தில் மல்லையா

பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியின் தோல்வியால் அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.

 தோல்விப்பயணத்திற்கு முடிவு கட்டுமா சென்னை? இன்று பெங்களூருடன் மோதல்

தோல்விப்பயணத்திற்கு முடிவு கட்டுமா சென்னை? இன்று பெங்களூருடன் மோதல்

ஐ.பி.எல் தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் சென்னை- பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன.

மேக்ஸ்வெல்லை ஓரம் கட்டிய உத்தப்பா

மேக்ஸ்வெல்லை ஓரம் கட்டிய உத்தப்பா

ஐ.பி.எல் 7வது தொடரில் மேக்ஸ்வெல்லை விட கொல்கத்தா அணியின் உத்தப்பா அதிக ஓட்டங்கள் பெற்று அவரிடம் இருந்து ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

  	 சிறப்புச் செய்திகள் இலங்கை- இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

சிறப்புச் செய்திகள் இலங்கை- இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி இன்று இங்கிலாந்துடன் 50 ஓவர் போட்டியில் மோதுகின்றது.

 ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்: தொடர்ந்து முதலிடம்

ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்: தொடர்ந்து முதலிடம்

ஐபிஎல் தொடரின் 52வது ஆட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின

<