newtamils.com

"வித் யூ வித்அவுட் யூ" என்ற இலங்கைத் திரைப்படம் தமிழகத்தில் ரத்து!

வித் யூ வித்அவுட் யூ” என்ற இலங்கை திரைப்படத்தை திரையிடும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை தமிழகத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

மூளைச்சாவு அடைந்த சென்னை வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த சென்னை வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் வேதா தெருவைச் சேர்ந்தவர் மாணிக்க வாசகர். இவரது மகன் விவேகானந்தன் (26). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்து முன்னணி தலைவர் படுகொலை: சென்னை–குமரியில் 24 அரசு பஸ்கள் கல்வீசி உடைப்பு

இந்து முன்னணி தலைவர் படுகொலை: சென்னை–குமரியில் 24 அரசு பஸ்கள் கல்வீசி உடைப்பு

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து நேற்று காலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

வேலை செய்த கம்பெனிக்கு ரூ.1 கோடி இழப்பை ஏற்படுத்திய என்ஜினீயர் கைது

வேலை செய்த கம்பெனிக்கு ரூ.1 கோடி இழப்பை ஏற்படுத்திய என்ஜினீயர் கைது

சென்னை பெருங்குடியில் உள்ள குட்வின் இந்தியா என்ற நிறுவனத்தின் மேலாளர் கணேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

விடுதியில் தீக்குளித்து இறந்த மாணவனின் நிறைவேறாத கடைசி ஆசை

விடுதியில் தீக்குளித்து இறந்த மாணவனின் நிறைவேறாத கடைசி ஆசை

சேலம் வீராணம் அருகே உள்ளது வட்டக்காடு. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 17). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். ராசிபுரத்தில் உள்ள ஆதிதிராவிட நல விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

மோடியின் சாயம் விரைவில் வெளுக்கப்போகிறது: ஆரூடம் வாசிக்கும் இளங்கோவன்

மோடியின் சாயம் விரைவில் வெளுக்கப்போகிறது: ஆரூடம் வாசிக்கும் இளங்கோவன்

காங்கிரசை ஒதுக்கி வைத்த தி.மு.க பூஜ்யம் ஆகிவிட்டதாகவும் மோடியின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சுடச் சுட இட்லி, தோசை சுட்டா அது ஒரு வளர்ச்சியா? ராமதாஸ் ஆவேசம்

சுடச் சுட இட்லி, தோசை சுட்டா அது ஒரு வளர்ச்சியா? ராமதாஸ் ஆவேசம்

தமிழகத்தில் அம்மா உணவகங்களை தொடங்கி இட்லி, தோசை விற்பதுதான் வளர்ச்சியா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயகாந்த் தீட்டும் பயங்கர திட்டம்: பலிக்குமா?

விஜயகாந்த் தீட்டும் பயங்கர திட்டம்: பலிக்குமா?

எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து குறித்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் பிரவேசம்: மனம் திறக்கிறார் விஜய்

அரசியல் பிரவேசம்: மனம் திறக்கிறார் விஜய்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ப்ளீஸ்.. நான் தற்கொலை செய்யப்போறேன்: கலெக்டரிடம் அனுமதி கேட்ட பாட்டி

ப்ளீஸ்.. நான் தற்கொலை செய்யப்போறேன்: கலெக்டரிடம் அனுமதி கேட்ட பாட்டி

குடும்பத்தினர் கைவிட்டதால் தற்கொலை செய்து கொள்ள மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி வேண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்த்தாண்டத்தில் பிரசவத்தின்போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி

மார்த்தாண்டத்தில் பிரசவத்தின்போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி

இரணியல் அருகே உள்ள காஞ்சிரவிளையைச் சேர்ந்தவர் பொன்னுலிங்கம். இவரது மகள் விஜி (வயது 25). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியனில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

குஷ்புவிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் பா.ஜ.க

குஷ்புவிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் பா.ஜ.க

நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எஸ். வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தாவுடன் திருப்பதி சென்ற ரஞ்சிதா

நித்யானந்தாவுடன் திருப்பதி சென்ற ரஞ்சிதா

நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்தியானந்தாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவாலை ஏற்பாரா ஜெயலலிதா?

சவாலை ஏற்பாரா ஜெயலலிதா?

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடும் மின்வெட்டு தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா என தமிழக முதல்வரை கேட்டுள்ளார்.

இதயம் இடம் மாறிய பெண்ணின் முதல் வார்த்தை

இதயம் இடம் மாறிய பெண்ணின் முதல் வார்த்தை

மாற்று இதயம் பொருத்தப்பட்ட மும்பை பெண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேசத் தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளையை தவிக்க விட்டு ஓடிய இளம்பெண்

திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளையை தவிக்க விட்டு ஓடிய இளம்பெண்

திண்டுக்கல் அருகில் உள்ள ஸ்ரீராமபுரம் கரியக்கவுண்டன்புதூரை சேர்ந்த முத்துச்சாமி மகள் மனோ ஜெயமாலா (வயது19). இவருக்கும் வெள்ளையம்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 8–ந்தேதி திருமணம் நடந்தது. ஜெயமாலா திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று வந்தார். அப்போது அங்கு ஒரு

தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் மகிந்தவின் உருவப் பொம்மை எரிப்பு

தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் மகிந்தவின் உருவப் பொம்மை எரிப்பு

சிங்கள இனவாத அமைப்பினால் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தினைக் கண்டித்து தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

கல்குவாரி அதிபருக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு வலை வீச்சு

கல்குவாரி அதிபருக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு வலை வீச்சு

குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35), இவர் கோவில்பட்டி அருகே உள்ள கொடுக்காம்பாறை பகுதியில் தங்கியிருந்து கசவன்குன்று பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு பணியை முடித்துவிட்டு கொடுக்காம்பாறையில் உள்ள தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

ராணிப்பேட்டை அருகே காதல் தகராறில் என்ஜினீயர் மீது துப்பாக்கி சூடு

ராணிப்பேட்டை அருகே காதல் தகராறில் என்ஜினீயர் மீது துப்பாக்கி சூடு

குடியாத்தம் பரதராமி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 22). அவர் வள்ளிமலை அடுத்த மேல்காட்டூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். அவருக்கு, அதே பகுதியை சேர்ந்த பிளஸ்–2 படிக்கும் ஒரு மாணவியிடம் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் தினேஷ் தனது சொந்த ஊர் குடியாத்ததிற்கு சென்றுள்

ரூ.54¼ லட்சம் மோசடி: ஆவின் நிறுவன ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்டு

ரூ.54¼ லட்சம் மோசடி: ஆவின் நிறுவன ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்டு

வேலூர்–திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பால் பண்ணை (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் இதில் 810 சங்கங்களும், 400–க்கும் மேற்பட்ட முகவர்களும் உள்ளனர்.

குஷ்பு போனது நஷ்டமே...ஆனால் விசாரணை உண்டு: டி.கே.எஸ் இளங்கோவன்

குஷ்பு போனது நஷ்டமே...ஆனால் விசாரணை உண்டு: டி.கே.எஸ் இளங்கோவன்

திமுகவில் இருந்து குஷ்பு விலகியது தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

மசாஜ் கிளப்புகளில் களைகட்டும் விபச்சாரம்: 12 பேர் கைது

மசாஜ் கிளப்புகளில் களைகட்டும் விபச்சாரம்: 12 பேர் கைது

சென்னை மசாஜ் கிளப்புகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 12 விபச்சார தரகர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

<