newtamils.com

விடுதி அறையிலிருந்து இந்திய தம்பதி சடலமாக மீட்பு: களியாட்ட விடுதிக்கு செல்பவர்களாம்!

விடுதி அறையிலிருந்து இந்திய தம்பதி சடலமாக மீட்பு: களியாட்ட விடுதிக்கு செல்பவர்களாம்!

வெள்­ள­வத்தை பிர­தே­சத்தில் தனியார் ஹோட்டல் ஒன்­றுக்குள் இருந்து நேற்று இந்­திய தம்­ப­தியர் சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். ஹோட்டல் தரப்பு வெள்­ள­வத்தை பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில்

தர்மபுரியில் செல்போன் திருடிய வாலிபரின் கை எரிப்பு: கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

தர்மபுரியில் செல்போன் திருடிய வாலிபரின் கை எரிப்பு: கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

தர்மபுரியை சேர்ந்த வாலிபர் பவுன்ராஜ் கை விரல்கள் தீயில் கருகிய நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூர் கல்லூரி விடுதியில் 18 வயது மாணவி சுட்டுக் கொலை:

பெங்களூர் கல்லூரி விடுதியில் 18 வயது மாணவி சுட்டுக் கொலை:

பெங்களூர் புறநகர் பகுதியான கடுகோடியில் உள்ள பிரகதி கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்துவரும் மாணவியான கவுதமி(18) என்ற பெண் அதே கல்லூரி வளாகத்தில் உள்ள ஆஸ்டலில் தங்கியுள்ளார்.

பெரும்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த யானை கீழே தவறி விழுந்து எழுந்திருக்க முடியாமல் தவிப்பு

பெரும்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த யானை கீழே தவறி விழுந்து எழுந்திருக்க முடியாமல் தவிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையம் வனப்பகுதியில் மான், காட்டெருமை, சிறுத்தை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

கரூர் தனியார் பள்ளியில் 4–ம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்டு

கரூர் தனியார் பள்ளியில் 4–ம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்டு

சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருபவர் சாதிக் அலி. இவரது மகள் பிஜிலா (வயது 9). கரூர் அரசு காலனியில் உள்ள தனது பாட்டி கதிஜா வீட்டில் இருந்து பிஜிலா அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4–ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஓடும் பஸ்சில் 1½ கிலோ நகை மாயம்: உறவினர் வீட்டில் பதுக்கிவிட்டு கொள்ளை நாடகமாடியது அம்பலம்

ஓடும் பஸ்சில் 1½ கிலோ நகை மாயம்: உறவினர் வீட்டில் பதுக்கிவிட்டு கொள்ளை நாடகமாடியது அம்பலம்

பெங்களூரைச் சேர்ந்தவர் லலித். நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் நகைகள் செய்து கடைகளுக்கு சப்ளை செய்வார். இவரது கடையில் ஒசூரைச் சேர்ந்த உறவினரான வினோத் குமார்(37), மற்றும் ராகவேந்தர் ஆகியோர் வேலைபார்த்து வருகிறார்கள்.

ஊரப்பாக்கத்தில் கணித தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய 10-ம் வகுப்பு மாணவர்

ஊரப்பாக்கத்தில் கணித தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய 10-ம் வகுப்பு மாணவர்

படிப்பில் சுமாரான மாணவர்களை எப்போதுமே தேர்வு பயம் ஆட்டிப் படைக்கும்.

மாலைத்தீவில் தமிழர்கள் மீது திடீர் தாக்குதல்: பரபரப்பு தகவல்

மாலைத்தீவில் தமிழர்கள் மீது திடீர் தாக்குதல்: பரபரப்பு தகவல்

மாலைத்தீவில் சாலையில் நடந்து செல்லும் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மீது கடந்த ஒரு வாரமாக கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

போன் செய்தால் போதும் வீடுகளுக்கு அழகிகள் சப்ளை: புரோக்கருடன் இளம்பெண் பிடிபட்டார்

போன் செய்தால் போதும் வீடுகளுக்கு அழகிகள் சப்ளை: புரோக்கருடன் இளம்பெண் பிடிபட்டார்

கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விபசாரம் கொடிகட்டி பறப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. விபசார கும்பலை உடனடியாக கைது செய்யுமாறு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

சிறுமியிடம் பாலியல் தொல்லை: பல்கலைக்கழக பேராசிரியர் மீது கற்பழிப்பு வழக்கு

சிறுமியிடம் பாலியல் தொல்லை: பல்கலைக்கழக பேராசிரியர் மீது கற்பழிப்பு வழக்கு

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக இருந்து வருபவர் மதியழகன் (வயது 58). இவரது வீடு லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ளது.

தாம்பரத்தில் ஓடும் காரில் டிரைவர் மாரடைப்பால் சாவு

தாம்பரத்தில் ஓடும் காரில் டிரைவர் மாரடைப்பால் சாவு

சென்னையை அடுத்த பெருங்குடியைச் சேர்ந்தவர் சுந்தர்சிங். நேற்று கால் டாக்சி மூலம் தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தம்பி மகனுடன் வந்தார். காரை தனியார் கால் டாக்சி டிரைவர் திருவள்ளூர் அருகே உள்ள காக்களூரைச் சேர்ந்த பாலச்சந்திரன் (வயது 44) என்பவர் ஓட்டி வந்தார்.

சென்னையில் பெண்ணுக்கு தொல்லை தந்த பெயிண்டரை கத்தியால் குத்தி கொன்ற பள்ளி மாணவர்கள்

சென்னையில் பெண்ணுக்கு தொல்லை தந்த பெயிண்டரை கத்தியால் குத்தி கொன்ற பள்ளி மாணவர்கள்

சென்னையில் பெண்ணுக்கு தொல்லை தந்த பெயிண்டரை கத்தியால் குத்தி கொன்ற மாங்காடு அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவர் கைது

இலங்கை சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவர் கைது

இந்தியாவின் பாண்டிசேரி மாநிலத்திற்கு அருகில் கீழைபுதுபோட்டை அகதி முகாமில் வசித்து வரும் 13வயது சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை அகதி ஒருவர் உட்பட

திருப்பதி அருகே சூட்கேசில் பெண் பிணம்: போலீஸ் விசாரணை

திருப்பதி அருகே சூட்கேசில் பெண் பிணம்: போலீஸ் விசாரணை

திருப்பதி அருகே ரேணிகுண்டா சாலையில் சாக்கடை கால்வாயில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேணிகுண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தனர்

திருமணமான 7 மாதத்தில் புதுமண தம்பதி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 7 மாதத்தில் புதுமண தம்பதி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

வேலூர் மாவட்டம் கலவையை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை. இவரது மகன் செல்வராஜ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவிகளிடமும் பாலியல் தொல்லையா?: போலீசார் விசாரணை

பல்கலைக்கழக மாணவிகளிடமும் பாலியல் தொல்லையா?: போலீசார் விசாரணை

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட பேராசிரியர் மதியழகன் பல்கலைகழகத்தில் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே இது சம்மந்தமாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தர்மபுரியில் கை–கால்களை கட்டிப்போட்டு 85 வயது மூதாட்டியை கத்தியால் குத்தி நகைகள் பறிப்பு

தர்மபுரியில் கை–கால்களை கட்டிப்போட்டு 85 வயது மூதாட்டியை கத்தியால் குத்தி நகைகள் பறிப்பு

தர்மபுரி அருகே உள்ள கொல்லஅள்ளி ஊர்க்காரன் கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் சின்னம்மாள் (வயது 85). இவரது மகன் மாணிக்கம் தாய் வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஆபாச படம் காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை: பல்கலைக்கழக பேராசிரியர் கைது

ஆபாச படம் காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை: பல்கலைக்கழக பேராசிரியர் கைது

புதுவை பல்கலைக் கழகத்தில் தமிழத்துறை பேராசிரியராக இருப்பவர் மதியழகன் (வயது 59). இவர் புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் விரிவாக்கம் 2–வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார்.

இரண்டு காதல்... கொலையில் முடிந்த மாணவியின் வாழ்க்கை!

இரண்டு காதல்... கொலையில் முடிந்த மாணவியின் வாழ்க்கை!

எனது காதலை ஏற்க மறுத்ததால் பலாத்காரம் செய்து கொன்றேன் என்று கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மனநலம் குன்றிய இளம்பெண் கற்பழிப்பு: மாநகராட்சி டிரைவர் கைது

மனநலம் குன்றிய இளம்பெண் கற்பழிப்பு: மாநகராட்சி டிரைவர் கைது

கோவை குனியமுத்தூரை அடுத்துள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ராணி (வயது 28). பெயர் மாற்றப்பட்டுள்ளது. சற்று மன நலம் குன்றியவர்.

மதுரையில் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் உதவியாளர் கைது

மதுரையில் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் உதவியாளர் கைது

மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). அடகு கடை வைப்பதற்காக இவர், சில மாதங்களுக்கு முன்பு மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

அடக்கொடுமையே...இந்தியா வெற்றி பெற நாக்கை அறுத்துக்கொண்ட வாலிபர் (Photos)

அடக்கொடுமையே...இந்தியா வெற்றி பெற நாக்கை அறுத்துக்கொண்ட வாலிபர் (Photos)

இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என வேண்டி வாலிபர் ஒருவர் நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம்

<