newtamils.com

சிங்கம்புணரி அருகே 10–ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு வாலிபர் கைது

சிங்கம்புணரி அருகே 10–ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு வாலிபர் கைது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வகுத்தெழுவன்பட்டி புதூரை சேர்ந்த 10–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர், மதுரை மாவட்டம் மூவன்செவல்பட்டியை சேர்ந்த தமிழரசன் (வயது21) என்பவருடன் பழகி உள்ளார்.

திருநாவலூர் அருகே போட்டோ ஸ்டூடியோ அதிபர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை–பணம் கொள்ளை

திருநாவலூர் அருகே போட்டோ ஸ்டூடியோ அதிபர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை–பணம் கொள்ளை

திருநாவலூர் அருகே எம்.குன்னத்தூர் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் நடேசன் (வயது 40). இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார்.

திண்டுக்கல் அருகே மைனர் பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

திண்டுக்கல் அருகே மைனர் பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

திண்டுக்கல் அருகே என். கோவில்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். அவரது மகன் சரவணன். (வயது 22). இவருக்கும் கன்னிவாடி கோனூரை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கன்னியாகுமரி அருகே பேரூராட்சி கவுன்சிலர் படுகொலை: காங்கிரஸ் கவுன்சிலருக்கு வலைவீச்சு

கன்னியாகுமரி அருகே பேரூராட்சி கவுன்சிலர் படுகொலை: காங்கிரஸ் கவுன்சிலருக்கு வலைவீச்சு

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வண்ணான்விளையை சேர்ந்தவர் ஜஸ்டஸ்செல்வன் (வயது 50).

“தண்ணீர் கேட்டேன்… வாயில் சிறுநீர் கழித்தார்கள்..” – அதிர்ச்சியைக் கிளப்பும் வன்கொடுமைப் புகார்

“தண்ணீர் கேட்டேன்… வாயில் சிறுநீர் கழித்தார்கள்..” – அதிர்ச்சியைக் கிளப்பும் வன்கொடுமைப் புகார்

செய்தியைக் கேட்கவே கேவலமாக இருக்கிறது. அனுபவித்த மனிதனுக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும். இதுபோன்ற வன்கொடுமைகள் நாகரிகம் பேசும் சமூகத்தில் நடப்பதைப் பார்த்து எல்லோரும்தான் அவமானப்பட வேண்டும்.

கோவையில் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடுமை: 2 பேர் கைது

கோவையில் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடுமை: 2 பேர் கைது

கோவை வெரைட்டிஹால் ரோட்டில் ஓட்டலின் பின்புறம் உள்ள வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

 கோத்தகிரி அருகே கரடி தாக்கி பெண் சாவு: விடிய விடிய தூங்காமல் தவித்த கிராம மக்கள்

கோத்தகிரி அருகே கரடி தாக்கி பெண் சாவு: விடிய விடிய தூங்காமல் தவித்த கிராம மக்கள்

நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள்–விலங்குகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதருக்குள் மறைந்திருக்கும் சிறுத்தை, கரடிகள் அவ்வப்போது நடத்தும் ஆவேச தாக்குதலில் மனித உயிர்கள் காவு போகின்றன.

புதுவை போலீஸ்காரர் கடத்திக் கொலை: சென்னை கோர்ட்டில் 7 பேர் சரண்

புதுவை போலீஸ்காரர் கடத்திக் கொலை: சென்னை கோர்ட்டில் 7 பேர் சரண்

புதுச்சேரி முதலியார்பேட்டை ஜெயமூர்த்திராஜா நகரை சேர்ந்தவர் ரகு என்ற ரகுபதி (வயது 31). போலீஸ்காரரான இவரது மனைவி தாமரைச்செல்விக்கு (28) சமீபத்தில் குழந்தை பிறந்தது.

நாகர்கோவிலில் தேர்வு அறையில் மயங்கி விழுந்த பிளஸ்–2 மாணவி

நாகர்கோவிலில் தேர்வு அறையில் மயங்கி விழுந்த பிளஸ்–2 மாணவி

பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு வேதியியல் தேர்வு இன்று நடந்தது. தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேரேகால்புதூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.

நாமக்கல் நிதிநிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

நாமக்கல் நிதிநிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

நாமக்கல் சின்ன முதலைப்பட்டி என்.பி.எஸ்.கோல்டன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (40), இவரது மனைவி விஜயபிரியா (32). இவர்களுக்கு கீர்த்தனா (10) என்ற மகளும், சித்தார்த் (3½) என்ற மகனும் உள்ளனர்.

மின்சாரம் தாக்கி காட்டு யானை சாவு

மின்சாரம் தாக்கி காட்டு யானை சாவு

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சண்முகா எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு ஆண் காட்டுயானை இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடலோர மீனவ மக்கள் பீதியில் உள்ளனர்.

 கலப்பு திருமணம் செய்த தனியார் இன்சூரன்சு அதிகாரி படுகொலை

கலப்பு திருமணம் செய்த தனியார் இன்சூரன்சு அதிகாரி படுகொலை

கரூர் நகர எல்கைக்குட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு சுமார் 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கரூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சேலத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய ஆட்டோ டிரைவர் கைது

சேலத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய ஆட்டோ டிரைவர் கைது

சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் முற்றிலும் இல்லாமல் செய்ய மாவட்ட கலெக்டர் மகரபூசணம் உத்தரவிட்டுள்ளார்.

குடிபோதையில் தெருவில் புரண்ட பெண்: சில்மிஷம் செய்த வீரர்

குடிபோதையில் தெருவில் புரண்ட பெண்: சில்மிஷம் செய்த வீரர்

ஆனைமலை அருகே சாலையோரம் குடிபோதையில் கிடந்த பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக முன்னாள் ஊர்காவல்படை வீரரை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவை அவமதித்தார்களா? கொந்தளித்த விஜயகாந்த்

ஜெயலலிதாவை அவமதித்தார்களா? கொந்தளித்த விஜயகாந்த்

முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து இலங்கை பாதுகாப்புத் துறையின் இணையதளத்தில் கீழ்த்தரமான கட்டுரை ஒன்று வெளியானதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அறையில் அடைத்து சிறை காவலர் செக்ஸ் லீலை: திண்டுக்கல் இளம்பெண் கதறல்

அறையில் அடைத்து சிறை காவலர் செக்ஸ் லீலை: திண்டுக்கல் இளம்பெண் கதறல்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே காதல்! இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்தி பொழுதில் வந்து விடு! அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரை திருப்பி தந்து விடு! என்பது காதல்!

தனுஷ் படத்துக்கு எதிராக நெல்லையில் போராட்டம்: இந்து முன்னணியினர் 32 பேர் கைது

தனுஷ் படத்துக்கு எதிராக நெல்லையில் போராட்டம்: இந்து முன்னணியினர் 32 பேர் கைது

நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் தமிழகம் முழுவதும் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் இடம் பெற்றுள்ள இந்து மத பள்ளி பற்றி அவதூறு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அம்மா உணவகத்தில் புளியோதரை சூப்பராயிருக்கு: ருசித்த ஆந்திர அமைச்சர் (Photos)

அம்மா உணவகத்தில் புளியோதரை சூப்பராயிருக்கு: ருசித்த ஆந்திர அமைச்சர் (Photos)

சென்னை அம்மா உணவகத்தில் உணவருந்திய ஆந்திர பொது வினியோகத்துறை அமைச்சர் பரிட்லா சுனிதா ஆந்திராவிலும் அதுபோன்ற உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளார்.

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா அடித்த திடீர் பல்டி (Photos)

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா அடித்த திடீர் பல்டி (Photos)

சர்ச்சை சாமியார் நித்யானந்தா, தான் கன்னட அமைப்புகளை திட்டவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடக வனப்பகுதியில் மாயமான சென்னை என்ஜினீயர் மீட்பு: 14 பேர் மீது வழக்கு

கர்நாடக வனப்பகுதியில் மாயமான சென்னை என்ஜினீயர் மீட்பு: 14 பேர் மீது வழக்கு

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சர்க்லேஷ்புரா அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிஸ்லே வனப்பகுதி உள்ளது. இது மாநிலத்திலேயே மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும்.

நடத்தையில் சந்தேகம்: பெண் கழுத்தை நெரித்து கொலை (புகைப்படங்கள்)

நடத்தையில் சந்தேகம்: பெண் கழுத்தை நெரித்து கொலை (புகைப்படங்கள்)

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 26). இவரது மனைவி கவிதா (25) இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

<