newtamils.com

திருவனந்தபுரத்தில் கன மழை: கார் மீது மரம் விழுந்து பெண் பலி

திருவனந்தபுரத்தில் கன மழை: கார் மீது மரம் விழுந்து பெண் பலி

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது. ஆரம்பம் முதலே மழை தீவிரமாக பெய்து வருவதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை நீடிக்கிறது.

இலங்கை தமிழரின் காணாமல் போயிருந்த மகன் சென்னையில் பொலிஸாரால் மீட்பு

இலங்கை தமிழரின் காணாமல் போயிருந்த மகன் சென்னையில் பொலிஸாரால் மீட்பு

இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த தனது 12 வயது மகனை அவனது தந்தையார் பொலிசாரின் உதவியுடன் மீட்டுள்ளார்.

கருணாநிதியை சந்தித்தார் ரஜினிகாந்த்

கருணாநிதியை சந்தித்தார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

வறுமையின் கொடுமை: பெற்ற குழந்தையை 13,000 ரூபாவுக்கு விற்ற தாய்

வறுமையின் கொடுமை: பெற்ற குழந்தையை 13,000 ரூபாவுக்கு விற்ற தாய்

வறுமை காரணமாக தனக்கு புதிதாக பிறந்த கைக்குழந்தையை கவனிக்க இயலாத சூழ்நிலையால் அக்குழந்தையை ரூபாய் பதிமூன்றாயிரத்திற்கு பெண் ஒருவர் விற்றுள்ளார்.

இந்தியாவில் பிறந்த இலங்கை பிள்ளைகள் 17,000 பேர் குறித்து பதிவுகள் இல்லை

இந்தியாவில் பிறந்த இலங்கை பிள்ளைகள் 17,000 பேர் குறித்து பதிவுகள் இல்லை

இந்திய அகதி முகாம்களில் பிறந்த இலங்கை பிள்ளைகள் 17 ஆயிரம் பேர் தொடர்பில் உரிய பதிவுகள் இல்லை என்று தி ஹிந்து தெரிவித்துள்ளது

குளித்தலை அருகே முன்விரோதத்தில் வாலிபரை அடித்து கொன்ற பெண்

குளித்தலை அருகே முன்விரோதத்தில் வாலிபரை அடித்து கொன்ற பெண்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள செங்காட்டூரை சேர்ந்தவர் பிச்சைமுத்து மகன் கண்ணன் (வயது 25). இவர் விவசாய தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முரளிராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

சிதம்பரத்தில் பிரபல ரவுடி சாவில் மர்மம் நீடிப்பு

சிதம்பரத்தில் பிரபல ரவுடி சாவில் மர்மம் நீடிப்பு

சிதம்பரம் அண்ணாமலை நகர் மண்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன்கள் மண்ரோடு சந்திரன், மண்ரோடு ஹரி (34). பிரபல ரவுடிகளான இவர்கள் இருவரும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

சிவகங்கை: அதிமுக எம்.எல்.ஏ.வை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

சிவகங்கை: அதிமுக எம்.எல்.ஏ.வை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி (தனி) சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் குணசேகரன்.

யானைக்குட்டியை தாயுடன் சேர்க்க அதிகாரிகள் இறுதிக்கட்ட முயற்சி

யானைக்குட்டியை தாயுடன் சேர்க்க அதிகாரிகள் இறுதிக்கட்ட முயற்சி

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில் இருந்து கடந்த 2–ந் தேதி யானைக் கூட்டம் தண்ணீர் தேடி ஊஞ்சக்கொரை கிராமத்திற்கு வந்தது.

போலீஸ்காரார் வெறிச்செயல்: வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் பெண் பலி

போலீஸ்காரார் வெறிச்செயல்: வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் பெண் பலி

ஒருதலை காதலில் ஏற்பட்ட விபரீத விளைவாக வீட்டுக்குள் புகுந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த இளம் பெண்ணின் தாயார் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பள்ளிப்பட்டில் கொடூரம் 18வயது பெண்ணுடன் விஷம் குடித்து 45 வயது கூலி தொழிலாளி சாவு

பள்ளிப்பட்டில் கொடூரம் 18வயது பெண்ணுடன் விஷம் குடித்து 45 வயது கூலி தொழிலாளி சாவு

பள்ளிப்பட்டு: ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு 18 வயது பெண்ணை திருமணம் செய்த 45 வயது கூலி தொழிலாளி அந்த பெண்ணுடன் விஷம் குடித்து இறந்தார்.

கிருஷ்ணா நீர் நிறுத்தம் எதிரொலி: சென்னையில் குடிநீர் சப்ளை குறைப்பு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கிருஷ்ணா நீர் நிறுத்தம் எதிரொலி: சென்னையில் குடிநீர் சப்ளை குறைப்பு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னை: சென்னையில் நாள் ஒன்றுக்கு 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளான பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

செய்தித் தொடர்பாளர்கள் போல் பாஜக எம்.பி.க்கள் பேசக்கூடாது என்று மோடி உத்தரவு

செய்தித் தொடர்பாளர்கள் போல் பாஜக எம்.பி.க்கள் பேசக்கூடாது என்று மோடி உத்தரவு

புதுடெல்லி: அரசின் செய்தித் தொடர்பாளர்கள் போல் பாஜக எம்.பி.க்கள் பேசக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

 உ.பியில் தலித்துக்கு எதிராக பாலியல் போர் : அச்சத்தில் பெண்கள்

உ.பியில் தலித்துக்கு எதிராக பாலியல் போர் : அச்சத்தில் பெண்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் 25 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் கைதியுடன் சென்றபோது மதுவாங்கிய 5 போலீசார் சஸ்பெண்டு

கேரளாவில் கைதியுடன் சென்றபோது மதுவாங்கிய 5 போலீசார் சஸ்பெண்டு

கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்து புரட்சிக்கர கம்யூனிஸ்டு என்ற கட்சியை தொடங்கிய சந்திரசேகரன் படுகொலை செய்யப்பட்டார்.

செங்குன்றத்தில் காரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

செங்குன்றத்தில் காரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

ஆந்திர மாநிலம் ராஜமந்திரியில் இருந்து வெள்ளை நிற கார் ஒன்று வேகமாக சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்தது.

தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் கியாஸ் கசிந்து 50 பேர் மயக்கம்

தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் கியாஸ் கசிந்து 50 பேர் மயக்கம்

த்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் தனியார் மீன்பதப்படுத்தும் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் மீன்களை பதப்படுத்துவதற்காக முற்றிலும் குளிரூட்டப்பட்டு உள்ளது

 முதல் மனைவிக்கு தெரியாமல் கள்ளக்காதலனுக்கு, 16 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

முதல் மனைவிக்கு தெரியாமல் கள்ளக்காதலனுக்கு, 16 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

முதல் மனைவிக்கு தெரியாமல், தனது 16 வயது மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாயும் மற்றும் அவரது மகனும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.

வீட்டுக்காவல் கேட்ட சகாரா தலைவர் மனு தள்ளுபடி!

வீட்டுக்காவல் கேட்ட சகாரா தலைவர் மனு தள்ளுபடி!

புதுடெல்லி: வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராயின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனி தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு ஐநாவில் நடத்தப்பட வேண்டும் =மோடியுடன் ஜே வலியுறுத்து

தனி தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு ஐநாவில் நடத்தப்பட வேண்டும் =மோடியுடன் ஜே வலியுறுத்து

தனித் தமிழீழத்துக்கான கருக்துக் கணிப்பை ஈழத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த வாழும் தமிழர்களிடமும் நடத்த வேண்டும் என்பதை உள்ளடக்கிய தீர்மானம் ஒன்றை ஐ.நா. சபையிலே நிறைவேற்றுவதற்கு இந்தியா அனுசரணை வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலி

முல்லைப் பெரியாறு அணையில் மின் உற்பத்தி பாதிப்பு

முல்லைப் பெரியாறு அணையில் மின் உற்பத்தி பாதிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்று 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட போதும் இரைச்சல் பாலம் வழியாக வந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது

டி.வி. சேனலை மாற்றியதால் ஆத்திரம்: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

டி.வி. சேனலை மாற்றியதால் ஆத்திரம்: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

கோவை பூமார்க்கெட் அருகிலுள்ள ஆர்.எஸ்.புரம் தெப்பகுளத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன் (22) சற்று மனநிலை பாதித்தவர். இதற்காக கடந்த 3 மாதங்களாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.

<