newtamils.com

முல்லைப் பெரியாறு அணையில் மின் உற்பத்தி பாதிப்பு

முல்லைப் பெரியாறு அணையில் மின் உற்பத்தி பாதிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்று 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட போதும் இரைச்சல் பாலம் வழியாக வந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது

டி.வி. சேனலை மாற்றியதால் ஆத்திரம்: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

டி.வி. சேனலை மாற்றியதால் ஆத்திரம்: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

கோவை பூமார்க்கெட் அருகிலுள்ள ஆர்.எஸ்.புரம் தெப்பகுளத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன் (22) சற்று மனநிலை பாதித்தவர். இதற்காக கடந்த 3 மாதங்களாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.

பண்ருட்டியில் கண் தெரியாத காதல் ஜோடி திருமணம்

பண்ருட்டியில் கண் தெரியாத காதல் ஜோடி திருமணம்

பண்ருட்டி அருகே உள்ள ஒரையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் கண் பார்வையற்றவர். பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

வேறொரு பெண்ணை மணக்க முயற்சி: என்ஜினீயர் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி

வேறொரு பெண்ணை மணக்க முயற்சி: என்ஜினீயர் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி

மாமல்லபுரம் கோவளம் சாலையில் வசித்து வருபவர் சரவணன். சிறுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே கம்பெனியில் வேலை பார்க்கும் தாய்,

இனி எகிப்து நாட்டில் ருசிக்கலாம்: அம்மா உணவகம்

இனி எகிப்து நாட்டில் ருசிக்கலாம்: அம்மா உணவகம்

தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகங்களை எகிப்து நாட்டு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

காங்கயம் அருகே 3 விவசாயிகளை தாக்கி நகை கொள்ளை

காங்கயம் அருகே 3 விவசாயிகளை தாக்கி நகை கொள்ளை

காங்கயம் அருகே உள்ள வீராணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 28) விவசாயி. சம்பவத்தன்று சீனிவாசன் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

புதுவையில் கொல்கத்தா அழகியை வைத்து விபசாரம்: 3 பேர் கைது

புதுவையில் கொல்கத்தா அழகியை வைத்து விபசாரம்: 3 பேர் கைது

புதுவையில் பங்களாவை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பொலிசார் பலரை கைது செய்துள்ளனர்.

சென்னையில் விற்பனையில் களைகட்டும் ஜில் பீர்

சென்னையில் விற்பனையில் களைகட்டும் ஜில் பீர்

சென்னையில் பீர் விற்பனைக்காக தனி கடை துவக்கப்பட்டதற்கு நல்ல மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மற்றுமொரு பதவியை இராஜினாமா செய்தார் மோடி

மற்றுமொரு பதவியை இராஜினாமா செய்தார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கிறார்.

வாழும் நபர்களின் வாழ்கையை பள்ளிகளில் பாடமாக வைக்கக் கூடாது : நரேந்திர மோடி

வாழும் நபர்களின் வாழ்கையை பள்ளிகளில் பாடமாக வைக்கக் கூடாது : நரேந்திர மோடி

டெல்லி: வாழும் நபர்களின் வாழ்கையை பள்ளிகளில் பாடமாக வைக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

சூளகிரி அருகே 10ம் வகுப்பு படித்த போலி பெண் டாக்டர் கைது

சூளகிரி அருகே 10ம் வகுப்பு படித்த போலி பெண் டாக்டர் கைது

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட் டம் சூளகிரி அருகே மாதரசனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன். இவருக்கு சொந்தமான வீட்டில் கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளியைச் சேர்ந்த சுகுணா (42) என்பவர் கிளினிக் நடத்தி வந்தார்.

தேமுதிக நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் விடுத்த அன்பு கட்டளை

தேமுதிக நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் விடுத்த அன்பு கட்டளை

தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நிர்வாகிகள் யாரும் விஜயகாந்துக்கு சால்வையோ, மாலையோ, பூங்கொத்தோ அளிக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ் நாட்டுக்கு அழைக்கவுள்ளார் ஜெ?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ் நாட்டுக்கு அழைக்கவுள்ளார் ஜெ?

தம்மை சந்திப்பதற்காக தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மல்லிப்பட்டினத்தில் மோதல்: 4 பேருக்கு அரிவாள் வெட்டு

மல்லிப்பட்டினத்தில் மோதல்: 4 பேருக்கு அரிவாள் வெட்டு

மல்லிப்பட்டினம் அருகே 4 பேரை அரிவாளால் வெட்டி மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதையலுக்காக பெற்ற மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை

புதையலுக்காக பெற்ற மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை

தமிழகத்தின் - திருச்சி அருகே வீட்டில் புதையல் இருப்பதாக சாமியார் கூறியதை நம்பி, மாணவியை நரபலி கொடுக்க முயன்ற தந்தை, சித்தி உள்பட 4 பேரை பொலிசார் கைது செய்தனர்.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் காலி

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் காலி

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 540 கல்லூரிகள் உள்ளன.

நடிகை குயிலி மீது பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு

நடிகை குயிலி மீது பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகை குயிலிக்கு, தேர்தல் விதி மீறிய வழக்கில் திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சாவு வீட்டில் போட்ட குத்தாட்டம்: உயிர் போன கொடுமை

சாவு வீட்டில் போட்ட குத்தாட்டம்: உயிர் போன கொடுமை

சாவு வீட்டில் நடனமாடிய தகராறில் வாலிபரை வெட்டி கொன்ற கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கண்டுகொள்ளாத மோடி: கடும் அதிருப்தியில் விஜயகாந்த்

கண்டுகொள்ளாத மோடி: கடும் அதிருப்தியில் விஜயகாந்த்

மோடி தேர்தல் பிரசாரத்தின் போது, தனிப்பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றி பெறுவோம், இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கும் மந்திரி சபையில் இடம் அளிப்போம் என்று உறுதியளித்தார்.

 ஊனமுற்ற சிறுவனின் பரிதாப வாழ்க்கை நிலை: தெருக்களில் கழியும் பொழுது

ஊனமுற்ற சிறுவனின் பரிதாப வாழ்க்கை நிலை: தெருக்களில் கழியும் பொழுது

இந்தியாவில் மூதாட்டி ஒருவர் தனது ஊனமுற்ற பேரனை பேருந்து நிலையத்திலும், தெருக்களிலும் கம்பியல் கட்டி வைப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்பு.

பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்பு.

பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் உட்பட பல்வேறு சினிமா நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

கட்டுக்கடங்காத கூட்டம்: திருப்பதியில் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு

கட்டுக்கடங்காத கூட்டம்: திருப்பதியில் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதியில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 53 ஆயிரத்து 23 பேர் தரிசனம்செய்தனர்.

<