newtamils.com

திருச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை ஓட்டம்

திருச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை ஓட்டம்

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் புனிதா (வயது 24). இவர் சோமரசம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,500 கிலோ தங்கம் விற்பனை

அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,500 கிலோ தங்கம் விற்பனை

அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் தங்கம் பெருகும் என்ற எண்ணம் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மனதில் மேலோங்கி வருகிறது.

கள்ளக்காதலன் கைவிட்டதால் பாளையில் நடுரோட்டில் தீக்குளித்த இளம்பெண்

கள்ளக்காதலன் கைவிட்டதால் பாளையில் நடுரோட்டில் தீக்குளித்த இளம்பெண்

பாளை பெருமாள்புரம் பஸ் நிறுத்தத்தில் இன்று காலை இளம்பெண் ஒருவர் பஸ் ஏற நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் கேனில் வைத்திருந்த மண்எண்ணெய் தனது உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார்.

ஆந்திர துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

ஆந்திர துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 திருப்பதி மலை துப்பாக்கி சூடு: உயிர் தப்பிய 3 பேர் பரபரப்பு தகவல்

திருப்பதி மலை துப்பாக்கி சூடு: உயிர் தப்பிய 3 பேர் பரபரப்பு தகவல்

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கட்டைகளை கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திரா போலீசார் சுட்டுக் கொன்றனர்.

தொழில் அதிபர் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

தொழில் அதிபர் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பகவத் சிங் என்பவர் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். அலுவலக வேலையுடன், தொழில் அதிபரின் வீட்டிலும் அவருக்கு உதவி செய்தார்.

புதுக்கோட்டையில் நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்டையில் நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் இருந்து மச்சுவாடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காமராஜபுரம். இப்பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). பந்தல் அமைக்கும் தொழிலாளி.

காரமடையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கண்டக்டர் கொலை

காரமடையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கண்டக்டர் கொலை

காரமடை குட்டையூரை சேர்ந்தவர் அருள்தாசின் மகன் பிரான்சிஸ் (வயது 30). தனியார் பஸ் கண்டக்டர். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

லஞ்சம் வாங்கி கைதான பெண் சர்வேயர் சிறையில் அடைப்பு

லஞ்சம் வாங்கி கைதான பெண் சர்வேயர் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி டூவிபுரம் 2–வது தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். இவர் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு டூவிபுரத்தில் நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாமில் மனு கொடுத்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் பட்டா வழங்க முடிவு செய்தனர்.

கோவை ஜெயிலில் மனித உரிமை மீறல்?: வாட்ஸ்அப்பில் பரவும் வீடியோ

கோவை ஜெயிலில் மனித உரிமை மீறல்?: வாட்ஸ்அப்பில் பரவும் வீடியோ

தமிழகத்தில் உள்ள முக்கியமான சிறைகளில் கோவை மத்திய சிறையும் ஒன்று. கோவை குண்டு வெடிப்பு கைதிகள் உள்ளிட்ட முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட தண்டனை மற்றும் விசாரணை

திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி: ஹெச்.ராஜா கண்டனம்!

திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி: ஹெச்.ராஜா கண்டனம்!

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சி திருட்டுத் தனமாக நடந்தது என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூடு சம்பவம்: மத்திய அரசிடம் ஆந்திர தலைமை செயலாளர் விளக்கம்!

துப்பாக்கி சூடு சம்பவம்: மத்திய அரசிடம் ஆந்திர தலைமை செயலாளர் விளக்கம்!

திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டு கொன்ற சம்பவம் பற்றி மத்திய அரசிடம் ஆந்திர அரசின் தலைமை செயலாளர் நேரில் விளக்கம் அளித்து உள்ளார்.

நெல்லை அருகே பஞ். தலைவியின் உறவினர் வெட்டிக்கொலை

நெல்லை அருகே பஞ். தலைவியின் உறவினர் வெட்டிக்கொலை

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது52). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் இன்று காலை வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார்.

தென்காசி அருகே மாயமான ஆசிரியை–மாணவனை தேடி தனிப்படை சென்னை விரைவு

தென்காசி அருகே மாயமான ஆசிரியை–மாணவனை தேடி தனிப்படை சென்னை விரைவு

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை

தேனி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கால்வாய் கரையில் பச்சிளம் ஆண் குழந்தை பிணம்

திருப்பரங்குன்றம் கால்வாய் கரையில் பச்சிளம் ஆண் குழந்தை பிணம்

திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் பகுதியில் ஊரணி உள்ளது. இங்கிருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் கரை பகுதிக்கு இன்று காலை சிலர் சென்றனர். அப்போது அங்கு பச்சிளம் ஆண் குழந்தை பிணம் கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலையில் சிதறி கிடந்த உடல்கள் மீது காரை ஓட்டிச்சென்று உயிர் தப்பினோம்: நாகர்கோவில் நர்சு பேட்டி

சாலையில் சிதறி கிடந்த உடல்கள் மீது காரை ஓட்டிச்சென்று உயிர் தப்பினோம்: நாகர்கோவில் நர்சு பேட்டி

வளைகுடா நாடான ஏமனில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போர் புரிந்து வருகிறார்கள்.

ஆந்திராவில் உயிருடன் எரிக்கப்பட்ட பின்னரே சுட்டுக் கொல்லப்பட்டனர் தமிழர் - அதிர்ச்சி வீடியோ

ஆந்திராவில் உயிருடன் எரிக்கப்பட்ட பின்னரே சுட்டுக் கொல்லப்பட்டனர் தமிழர் - அதிர்ச்சி வீடியோ

ஆந்திர தெலுங்கு காவல் துறையினரால் துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னர் , தமிழர்களின் முகங்களில் பெற்றோல் ஊற்றப்பட்டு தீயிடப்பட்டிருக்கின்றது.

கொல்லப்பட்ட 20 தொழிலாளர்களில் 7 பேரின் விபரங்கள் தெரிந்தது!

கொல்லப்பட்ட 20 தொழிலாளர்களில் 7 பேரின் விபரங்கள் தெரிந்தது!

ஆந்திர போலீசாரால் திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களில் 7 பேரின் விபரங்கள் தெரிய வந்துள்ளது.

பள்ளிப்பட்டு அருகே குடிபோதையில் தவறி விழுந்தவர் சாவு

பள்ளிப்பட்டு அருகே குடிபோதையில் தவறி விழுந்தவர் சாவு

பள்ளிப்பட்டு அருகே படுதலம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்த்தனன். இவருடைய மகன்கள் ரமேஷ் (வயது 24), தினேஷ் (20). இவர்களுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

கஞ்சா விற்பதாக கூறி கிராமத்து பெண்ணை சித்ரவதை செய்யும் போலீசார்

கஞ்சா விற்பதாக கூறி கிராமத்து பெண்ணை சித்ரவதை செய்யும் போலீசார்

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகில் உள்ள கொட்டாரபட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பவுன்தாய்(வயது 55). இவர்களுக்கு மாயி(30), சிவா(25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

செம்மர கடத்தலை தடுக்க துப்பாக்கிச் சூடு...திடுக்கிடும் பின்னணி தகவல்கள்! (Photos)

செம்மர கடத்தலை தடுக்க துப்பாக்கிச் சூடு...திடுக்கிடும் பின்னணி தகவல்கள்! (Photos)

உலக அளவில் வனவளம் வெகுவாகக் குறைந்துவிட்ட சூழலில், செம்மரம் மட்டுமல்ல எந்த மரமாக இருந்தாலும் அவை வெட்டப்படுவதைத் தடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

<