newtamils.com

 ராஜீவ் கொலையில் விடுதலைப்புலி பத்மநாபனை விசாரிக்ககோரி வழக்கு: மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

ராஜீவ் கொலையில் விடுதலைப்புலி பத்மநாபனை விசாரிக்ககோரி வழக்கு: மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்டில், மைலாப்பூரை சேர்ந்த ஜெபமணி மோகன்ராஜ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடக்கம்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடக்கம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011-12-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டது

 ஹுசைனி புகாரின் பேரில் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

ஹுசைனி புகாரின் பேரில் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பைபர் சிலைகள் செய்து தருவதற்காக எம்.நடராஜன் ஹுசைனிக்கு பணம் கொடுத்துள்ளார்.

 பைக் வாங்குவதற்காக மனைவியை விற்ற மோசக்கார கணவன்

பைக் வாங்குவதற்காக மனைவியை விற்ற மோசக்கார கணவன்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தினமும் கற்பழிப்பு சம்பவம் நடக்கின்றதென்று பார்த்தால் மத்தியப்பிரதேச மாநிலமும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டியுள்ளது.

 பாத்திர வியாபாரியின் மகன் என்ஜினீயரிங் ரேங்க் பட்டியலில் 2-வது இடம்

பாத்திர வியாபாரியின் மகன் என்ஜினீயரிங் ரேங்க் பட்டியலில் 2-வது இடம்

என்ஜினீயரிங் ரேங்க் பட்டியலில் 2–வது இடம் பிடித்த மாணவர் பிரபு. இவர் பிளஸ் 2வில் 1200–க்கு 1182 மதிப்பெண் பெற்றார். 4 பாடங்களில் 200–க்கு 200 வாங்கினார்.

 மும்பை பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மும்பை பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மும்பையில் 2012-ம் ஆண்டு பெண் வழக்கறிஞர் ஒருவரை மானபங்கம் செய்து துடிக்கத் துடிக்க கொலை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வருகிற 26–ந் தேதி கச்சத்தீவில் தஞ்சம் புகும் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு

வருகிற 26–ந் தேதி கச்சத்தீவில் தஞ்சம் புகும் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு

ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

 இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை: யுனெஸ்கோ

இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை: யுனெஸ்கோ

இந்தியாவில் ஆறு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்ற அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.

 மும்பையில் கடலில் மூழ்கி ஆறு பேர் பலி

மும்பையில் கடலில் மூழ்கி ஆறு பேர் பலி

மும்பையிலுள்ள செம்பூரிலிருந்து சுற்றுலாவிற்கு வந்த 15 பேரில் ஆறு பேர் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது.

அடையாளம் தெரியாத உடலுக்கு இரு பிரிவினர் தகராறு: சென்னை கட்டிட விபத்து

அடையாளம் தெரியாத உடலுக்கு இரு பிரிவினர் தகராறு: சென்னை கட்டிட விபத்து

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்த ஒருவரின் சடலத்தை இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் உரிமை கொண்டாடியதால் தகராறு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை திரும்பிப்பார்க்கவைத்த தர்மபுரி இளவரசனின் நினைவு நாள் இன்று!!

தமிழ்நாட்டை திரும்பிப்பார்க்கவைத்த தர்மபுரி இளவரசனின் நினைவு நாள் இன்று!!

தர்மபுரி நத்தம் கொலனியில் இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தங்கையை கற்பழித்துவிட்டு எஸ்கேப் ஆன அண்ணன்! மதுரையில் பரபரப்பு!

தங்கையை கற்பழித்துவிட்டு எஸ்கேப் ஆன அண்ணன்! மதுரையில் பரபரப்பு!

தமிழ்நாட்டின் சிறிய குக்கிராமத்தை சேர்ந்தவன் கதிர்இன்பன். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் இவன், அருகில் இருக்கும் பெரியப்பாவின் ஊருக்கு மாரியம்மன் கோவில் விழாவுக்காக சென்றிருந்ததான்.

சில்க் ஸ்மிதா போல நிற்கிறாயே: கலாய்த்த வாலிபர் மீது வழக்கு

சில்க் ஸ்மிதா போல நிற்கிறாயே: கலாய்த்த வாலிபர் மீது வழக்கு

சென்னையில் 17 வயதுப் பெண்ணை, வாலிபர் ஒருவர் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா போல நிற்கிறாயே என்று கிண்டலடித்ததால் பெரும் அடிதடி ஏற்பட்டுள்ளது.

ஹாட் டாப்பிக்கான குஷ்பு! சான்சே இல்ல..என்னாமா ஆடுறாங்க

ஹாட் டாப்பிக்கான குஷ்பு! சான்சே இல்ல..என்னாமா ஆடுறாங்க

திமுகவில் இருந்து விலகிய கையோடு கனடா சென்ற குஷ்பு செமயான குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்.

மோதிரம் மூலம் சிதைந்து கிடந்த தங்கையை கண்டுபிடித்த சகோதரி: நெஞ்சை உருக்கும் சம்பவம்

மோதிரம் மூலம் சிதைந்து கிடந்த தங்கையை கண்டுபிடித்த சகோதரி: நெஞ்சை உருக்கும் சம்பவம்

கட்டிட விபத்தில் உருக்குலைந்த கிடந்த உடல்களில் மோதிரம் மூலம் தனது தங்கையை சகோதரி ஒருவர் அடையாளம் கண்டுபிடித்துள்ளார்.

எங்கே என் செருப்பு? கட்டிட விபத்தில் மீண்டவர் உதிர்த்த முதல் வார்த்தை

எங்கே என் செருப்பு? கட்டிட விபத்தில் மீண்டவர் உதிர்த்த முதல் வார்த்தை

சென்னை கட்டிட விபத்தில், இடிபாடுகளில் இருந்து காப்பாற்றப்பட்ட ஒருவர், தன்னை மீட்டவர்களிடம் தன் செருப்பு எங்கே என கேட்ட வினோதம் நடந்துள்ளது.

சென்னை கட்டிட விபத்து: 11 பேரை உயிருடன் காப்பாற்றிய மோப்ப நாய்கள்

சென்னை கட்டிட விபத்து: 11 பேரை உயிருடன் காப்பாற்றிய மோப்ப நாய்கள்

சென்னை கட்டிட விபத்தின் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் 5 மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 எல்லோர் முன்பும் உன் ஆடைகளைக் கழட்டி அடிப்பேன்!

எல்லோர் முன்பும் உன் ஆடைகளைக் கழட்டி அடிப்பேன்!

எல்லோருடைய முன்னிலையிலும் உனது ஆடைகளை களைவேன் என பெண் ஒருவரை மிரட்டியதாக சிவசேனா எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் விரட்டியடிப்பு

கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் விரட்டியடிப்பு

காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சுயசவுந்தர்யா (வயது37). இவர்களது திருமணம் 2009–ம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்தின்போது 125 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. அவர்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

 வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்:இந்த விபசாரம் எப்பிடி!!

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்:இந்த விபசாரம் எப்பிடி!!

ஊரப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

லண்டனில் புடவை கடை முன்பாக வீதியில் பிள்ளை பெற்ற பெண் -படங்கள் உள்ளே

லண்டனில் புடவை கடை முன்பாக வீதியில் பிள்ளை பெற்ற பெண் -படங்கள் உள்ளே

லண்டனில் புடவை கடை முன்பாக வீதியில் பிள்ளை பெற்ற பெண் -படங்கள் உள்ளே

<