பேருந்து பிராயணிகளுக்கு ஓர் நற்செய்தி…

பேருந்து பயணக் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஆராயும் சந்திப்பொன்று இன்றைய தினம் நடைபெற்றுள்ள நிலையில் முக்கிய தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.பேருந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பவற்றுக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பேருந்து பயண கட்டணத்தில் குறித்த மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

 

எனினும், ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் இல்லை எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *