பிரதான செய்திகள்

“என்ன சம்பந்தன் ஐய்யா தமிழீழம் வாங்கிட்டாரோ… சண்முகத்தின்ரை கொடுப்புக்குள்ளை சிரிப்பு உருளுது..”!

“என்ன சம்பந்தன் ஐய்யா தமிழீழம் வாங்கிட்டாரோ… சண்முகத்தின்ரை கொடுப்புக்குள்ளை சிரிப்பு உருளுது..”!

இரத்தினத்தாரின் மொட்டைத் தலையைப் பார்த்து கிண்டலடிப்பதைப் போல நாவல் மரத்திலிருந்து கரைந்து கொண்டிருந்தன இரண்டு காகங்கள்.

வவுனியாவில் அந்தோனியார் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் (photos)

வவுனியாவில் அந்தோனியார் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் (photos)

வவுனியா, ஜோசப்வாஸ் வீதியில் உள்ள அந்தோனியார் சிலை நேற்று இரவு விசமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்முனையில் சுனாமி அலை ஊருக்குள் புகுந்ததால் பதற்றம் (photos)

மட்டக்களப்பு கல்முனையில் சுனாமி அலை ஊருக்குள் புகுந்ததால் பதற்றம் (photos)

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3மணியளவில் கல்முனையில் கடல் 100மீற்றரளவில் ஊருக்குள் வந்துள்ளது.இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் அங்கு ஏற்பட்டுள்ளது.

ஈழத்தின் மூத்த கவிஞர் கல்வயல் குமாரசாமி காலமானார்

ஈழத்தின் மூத்த கவிஞர் கல்வயல் குமாரசாமி காலமானார்

ஈழத்தின் மூத்த கவிஞரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் வருகை விரிவரையாளருமாகிய கல்வயல் வே.குமாரசாமி நேற்று இரவு (10.12.2016) 10.45 மணிக்கு காலமானார்.

இலங்கையில் 5ஆயிரம் ரூபா நோட்டு செல்லாது என அறிவிப்புக்கு ஆயத்தங்கள் நடக்கின்றதா?

இலங்கையில் 5ஆயிரம் ரூபா நோட்டு செல்லாது என அறிவிப்புக்கு ஆயத்தங்கள் நடக்கின்றதா?

நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில்கொண்டுவருவதற்கு இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாராளுமன்றில் சூட்டைக் கிளப்பியது வயக்கரா!! விமல்வீரவன்சவின் மனைவிக்கு நடந்தது என்ன?

இலங்கைப் பாராளுமன்றில் சூட்டைக் கிளப்பியது வயக்கரா!! விமல்வீரவன்சவின் மனைவிக்கு நடந்தது என்ன?

வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில், பகல்போசனத்துக்கு பின்னர் சபை சூடுபிடித்துள்ளது. முன்னதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச உரையாற்றினார்.

அம்பாந்தோட்டையில் 7000 கார்களுடன் கப்பல் ஒன்று பணயமாகப் பிடித்து வைத்துள்ள சிங்களவர்களால் பரபரப்பு

அம்பாந்தோட்டையில் 7000 கார்களுடன் கப்பல் ஒன்று பணயமாகப் பிடித்து வைத்துள்ள சிங்களவர்களால் பரபரப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களால், பாரிய ஜப்பானிய கொள்கலன் கப்பல் ஒன்று பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கணவன் எனக்கு அடிக்கிறார் இல்லை!! யாழ்ப்பாணத்தில்  மனைவி ஒருவர் விசித்திரமான பொலிஸ் முறைப்பாடு!!

கணவன் எனக்கு அடிக்கிறார் இல்லை!! யாழ்ப்பாணத்தில் மனைவி ஒருவர் விசித்திரமான பொலிஸ் முறைப்பாடு!!

பெண்கள் கணவன்மார்களால் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என முறைப்பாடுகள் கிடைத்து வரும் அதேவேளை சுவாரஸ்யமான சம்பவமொன்று யாழில் நடைபெற்றுள்ளது.

யாழ் கோண்டாவில் பகுதியில் தனியார், இ்.பொ.ச பேரூந்துகளின் காவாலி சாராதிகளுக்கிடையே மோதல்

யாழ் கோண்டாவில் பகுதியில் தனியார், இ்.பொ.ச பேரூந்துகளின் காவாலி சாராதிகளுக்கிடையே மோதல்

யாழ்.கோண்டாவில் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் சிற்றூர்தி மோதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

வவனியாவில் சாராய வெறியில் இளைஞனை மோதிய சிங்களச் சாரதியை கைது செய்யத் தயங்கிய பொலிசார் (photos)

வவனியாவில் சாராய வெறியில் இளைஞனை மோதிய சிங்களச் சாரதியை கைது செய்யத் தயங்கிய பொலிசார் (photos)

வவுனியாவில் மதுபோதையில் பேரூந்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி ஒருவர்நேற்று இரவு 7 மணியவில் வவுனியா போக்குவரத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிங்களப் படகுகளை விரட்டியடிக்க ஆயுதமேந்தும் நிலை வரலாம்!! வடபகுதி மீனவர்கள் கொதிப்பு

சிங்களப் படகுகளை விரட்டியடிக்க ஆயுதமேந்தும் நிலை வரலாம்!! வடபகுதி மீனவர்கள் கொதிப்பு

வடபகுதி கடலில் இராணுவத்தின் உதவியுடன் அத்துமீறும் தென்னிலங்கையின் இழுவைப் படகுகளை விரட்டியடிப்பதற்கு ஆயுதம் ஏந்துவதை தவிர எந்த வழியும் இல்லை என்று வடமாகாண கடற்றொழில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சிப் பகுதியில் காணாமல் போன வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்ப்பு.

கிளிநொச்சிப் பகுதியில் காணாமல் போன வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்ப்பு.

கடந்த மூன்று நாட்களாக காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த என்பது வயதான மூத்தார் இராசரத்தினம் கனகாம்பிகைக்குளம் பாடசாலைக்கு முன்பக்கமாக இருக்கும் வீட்டின் பாழடைந்த கிணற்றில் இருந்து

வவுனியா போலி விஞ்ஞானி ஜக்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்

வவுனியா போலி விஞ்ஞானி ஜக்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்

போலி விஞ்ஞானி வவுனியா ஜக்சனின் விளக்க மறியலை நீடிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09.12 .2016) உத்தரவிட்டுள்ளது.

யாழில் பொலிசுக்கு தண்ணி ‘பார்ட்டி‘ வைச்சும் பிணை எடுக்க முடியவில்லையே!! அழுதார் லோயர்!! ஆப்பு வைத்தார் நீதிபதி!!

யாழில் பொலிசுக்கு தண்ணி ‘பார்ட்டி‘ வைச்சும் பிணை எடுக்க முடியவில்லையே!! அழுதார் லோயர்!! ஆப்பு வைத்தார் நீதிபதி!!

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு முப்பதாயிரம் ரூபா செலவழித்து தண்ணிப் பார்ட்டி வைத்தும் பிணையெடுக்க முடியவில்லையென புலம்புகிறார் யாழ்ப்பாண வழக்கறிஞர் ஒருவர்.

யாழ் வேலணையில் நடந்த கொடூரம்!! நீதிபதி இளஞ்செழியன் ஐயாவுக்கு சமர்ப்பணம்!! (video)

யாழ் வேலணையில் நடந்த கொடூரம்!! நீதிபதி இளஞ்செழியன் ஐயாவுக்கு சமர்ப்பணம்!! (video)

நேற்று இரவு வேலணை கிழக்கு கல்லாண்ட முடங்கு என்னும் இடத்தில் சில காலமாக இரவு நேரங்களில் கள்ளர் நடமாட்டம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அப்பகுதி இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

கொழும்புத் துறைமுகத்தில் 600 கோடி ரூபா கொக்கைன் போதைப் பொருள் சிக்கியதால் பரபரப்பு!!!

கொழும்புத் துறைமுகத்தில் 600 கோடி ரூபா கொக்கைன் போதைப் பொருள் சிக்கியதால் பரபரப்பு!!!

கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்த கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 800 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

காணாமல் போனது ஜே.வி.பி யின் மணியா?? பாராளுமன்றில் சிரிபொலி

காணாமல் போனது ஜே.வி.பி யின் மணியா?? பாராளுமன்றில் சிரிபொலி

சிவனொளிபாதமலை கோயிலில் காணாமல் போன காண்டாமணியை நாமும் தொடர்ந்து தேடி வருகின்றோம். இன்னும் கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியருக்கு சிவப்பு அறிவித்தல் விட முடியாது!! இன்ரபோல் தெரிவிப்பு

லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியருக்கு சிவப்பு அறிவித்தல் விட முடியாது!! இன்ரபோல் தெரிவிப்பு

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியிரான சந்தருவான் சேனாதீரவுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் சிவப்பு அறிவித்தல் விடுக்க முடியாது என இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வுனியாவில் ஓ.எல் பரீட்சைக்கு குதிரை ஓடியவருக்கு நடந்த கதி இதோ

வுனியாவில் ஓ.எல் பரீட்சைக்கு குதிரை ஓடியவருக்கு நடந்த கதி இதோ

வவுனியாவில் சாதாரண தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு திருத்தம் எதிர்வரும்  புத்தாண்டு  பாராளுமன்றுக்கு- பிரதமர்

அரசியலமைப்பு திருத்தம் எதிர்வரும் புத்தாண்டு பாராளுமன்றுக்கு- பிரதமர்

புதிய அரசியல் அமைப்பு குறித்த வரைவுத் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்

நாய்க்கு செத்தவீடு நடாத்திய புலம்பெயர் கனடாத் தமிழ்ப் பெண்!! சந்தனம் மெத்தி விட்டதா?

நாய்க்கு செத்தவீடு நடாத்திய புலம்பெயர் கனடாத் தமிழ்ப் பெண்!! சந்தனம் மெத்தி விட்டதா?

குழந்தைகளைப் போல நாய், பூனை, மீன்கள் என வீட்டு மிருகங்களையும், செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலர் .அதிலும் குறிப்பாக, நாய்கள், பல வீடுகளில் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே வலம் வருவதைப் பார்க்க முடிகிறது.

யாழ்ப்பாண தமிழ் யுவதி அர்ச்சனா டென்மார்க்கில் விமானியாகின்றார் (photos)

யாழ்ப்பாண தமிழ் யுவதி அர்ச்சனா டென்மார்க்கில் விமானியாகின்றார் (photos)

டென்மார்க்கை சேர்ந்த தமிழ்பெண், துணை விமானியாகும் தனது விருப்பதை முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.